பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 ஆட்சிணுமூர்த்தி விக்ரஹம் தளவாய்நஞ்சராஜனல் சமர்ப் க்கப்பட்டது. பூரீவில்லிபுத்துர் - இங்குள்ள பெருமாள் ஆலயம் ஒர் பழைய சிவாலயத்தின் மீது கட்டப்பட்டதாக எண்ண இடமுண்டு. - பூநீராமநகரம்-வட இந்தியா ரெயில் ஸ்டேஷன்@荔等曼星蚤。 பூரீவைகுண்டம்-மேற்படி தாலுகா திருநெல் வேலி ஜில்லா, சென்னை ராஜதானி-சிவாலயம் கைலாத புரத்திலுள்ளது. ஸ்வாமி கேலாசபதி, தேவி சிவகாமி, தாமாபர்ணிகதி. இங்கு முசாபர்பங்களா உண்டு, சத்திரமு. முண்டு. ஸ்தானேஷ்வரம்-டில்லிக்கு 9 மைல் வடக்கிலுள் ளது-சிவாலயம், ஸ்வாமி ஸ்தானேஷ்வர்; இங்கு 360 கீர்த் தங்களிருப்பதாக ஐதிகம். ஸ்ரமணபெல்கோலா - மைசூர் ராஜ்யம், ரெயில் ஸ்டேஷனுகிய ஹோளே நாசிபூருக்கு 25 ம்ைல். பஸ்போகி றது தினம், (இங்குள்ள ஜெய்ன் விக்ரஹம் இந்தியா முழு வதும் பிரசித்தி பெற்றது. இங்கு சில சிவாலயங்களுண்டு. ஸ்டேட் பள்ளி கிராமம் - சென்னை ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி வன்மீகேஸ்வரர், தேவி மரகதவல்லி, வால்மீகிரிஷி, குசலவர்கள், பூசித்த கேஷ்க் திரம். ஸ்வர்ணுக்ஷா - வட இந்தியா சிவாலயம், சுயம்பு லிங்கம், ஸ்வாமி சஹஸ்ராட்சர், சஹஸ்ர - அகூர் (ஆயிரம் கண்களே யுடையவர்} ஒம்புகல்-ஷம்புசைலம், ஷம்புகிரி எனவும் பெயர் பெற்றது, மேற்கு சென்னேராஜதானி,உடுப்பிக்கு 1 மைல்; கோயில் பாழாயிருக்கிறது, ஸ்வாமி பெயர் ஹட்கேஷ்வர் (ஹா டகேஷ்வர் ? தேவி பார்வதி, லிங்கம் சிறிய து 18 அங்குலம் உயரம்; இங்கு ஒரு குகை பாதாளத்திற்குப் போவதாக ஐதிகம்; மார்க்கண்டேயர் பூசித்த ஸ்தல்ம், பழைய கோயில் அழிக்கப்பட்டது. பிறகு தற்காலக் கோயில் கட்டப்பட்டது. இங்கு பூர்வத்தில் சித்த தீர்க் தம், கன்யா தீர்த்தம்,ஹைாம்ப தீர்த்தம், ரீ கீர்த்தம், முதலிய தீர்த்தங்கள் இருக்கன் வாம்;தற்காலம் பூரீ தீர்த்தம் மாத்திரம் இருக் கிறது. ஷாஜஹான் பிரிவு-வங்காள சாஜகானி, இங்குள்ள சிவாலயங்கள் (1) பைத் நாத் கிராமம், சிவாலயம் 1872இல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/52&oldid=1034678" இலிருந்து மீள்விக்கப்பட்டது