பக்கம்:The Wedding of Valli.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வள்ளி மணம் 1} கொள்ளவேண்டுமென்று வரும் இந்த வேடர்களைத் துரத்த வேண்டி யிருக்கிறதே. க. மை. தங்கிச்சி, இந்த வேடப் பசங்களுக்காவ நீ இனிமேலெ பயப்படாதே எங் கையிலெ இந்த ஒரே அடியில் எழு' 烹、 శళ" క్తి: இ) # திதி இit . ث 1 : " : حساسية بمنعهم இருக்கரவரைக்கும் இனிமேலெ ஒருத்தலும் கிட்ட சை மாட்டான். t- ^ - -- - ميلاسم ん。 * r- مد، ۔ ، “ öyü4 மிகவும் சந்தோஷம். அப்படித்தான் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டிரு அண்ணு. இந்த தினேப்புனத்திற்குள் r ஒரு ஆண் பிள்ளையையும் விடாதே. க. மை. எவனுகு ஆம்பளெ கிட்ட நெருங்கட்டும் ஒரே அடியில் ঘি (দ্রঃ ! శ} அதுவும் எவனுவது என் கலியாணத்தைப்பற்றி பேச் செடுத்தால் க. மை காலெ அப்படியெ ஒடச்சூடமாட்டேகு: { { ஒரே அடியில் § to. - - 戈 ஏழு நீ பயப்படாதெ இனிமேலெ, போ பானுக்கு தங்கிச்சி. (வள்ளியும் கோழியும் பானுக்குப் போகிரு.ர்கள்.

- * {3 8 a வள்ளி பாண்மீதேறி ஆலோலம்பாடி பட்சிகளை

ஒட்டுகிருள்.) ஒரு புறமாக நாதர் வருகிரு.ர். 貂T。 ஆஹா, குறவர்கள் வாழும் இக் காட்டில் இவ்வளவு இனிய குரலுடன் பாடும் பாவையாசோ தெய்வலோகத்து அப்சா ஸ்திரீகளும் இவ்வளவு அழகாயும் சசமாகவும் பாடியதைக் கேட்டதில்லை நான். கேவலம் ஒரு குறப்பெண்ணுக்கு இவ்வளவு முதிர்ந்த சங்கீதப் பயிற்சியும் இனிய குரலும் எங்கே கிடைத்தது - . (பனை நோக்கி வள்ளியைப் பார்த்து.) ஆஹா, கினைத்தேன் கினைத்தேன், ! இ; r {{ 57 ST மனதையும் கவ ரும்படியான சங்கீத ஞானமு முடைய இம்மாது குறமகள் அல்ல. உருவத்தை நோக்கும் பொழுதே தெரிகிறது. கரு மேகத்தின் நடுவில் களங்கமற்ற சக்திான் பிரகாசிப்பது போல் இக் குறவர் கூட்டத்தில் இக்கன்னிகை விளங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/16&oldid=732283" இலிருந்து மீள்விக்கப்பட்டது