பக்கம்:The Wedding of Valli.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வள்ளி ம ன ம் 15 க. மை எய்! அந்த பேச்செ எடுக்கக்கூடாது இண்னு நான் முன் 低阿。 低f。 SJ . 邸。 3, ജഥ, Si - - : - • ? னேயெ சொல்லலெ - ஒரே அடியில் ஏழு பத்திரம்! அண்ணு இவ்வாறு பேசாதீர்கள் அவரிடம் பெரியவர் ஆசீர்வாதம் செய்கிருரே பொழிய வேருென்று மில்லை - ஸ்வாமி, என் தமயன் தங்களுடைய மஹிமை யறியாது தடுத்ததையும் பேசியதையும் தாங்கள் ஒரு பொருட்டாக

  • - * * * , * ベ* マ ೯೯೫ ಸ್ತ್ರறம 5\}; ԼՅ Ճ::: னிக்க | 31 ot.n.

• . . . . . .” و سه : و همسر چ ، ، ، o: 4 . سام میر سش. அப்படியே ஆகட்டும் குழந்தாய், உன் குரலுக்கும் எழிலுக் கும் ஏத்த குன மிருப்பதைப்பற்றி மஹத்தான சந்தோஷப் “ (C? ..... :r : S జా:?(.స్ % ی؟ ہی , , ؟ ,"; ہمہ ہم k பகிேறேன். உன் வேண்டுகோளை மறுப்பேளு ஆயினும், நீ யார் ? உன் விர்த்தாந்தத்தை சவிஸ்தாசமாய் அறிய விரும்புகிறேன். முனிஸ்வாரே, என் பெயர் வள்ளி, என் தக்கை பெயர் நம்பி ாாஜன், என் தாய் பெயர் நங்கை, என் தந்தை இச்சிற் や * } -- அாரையாளும் வேடுவராஜன்நம்பிராஜன் சொந்த மகளா நீ? ஸ்வாமி, இதில் ஒரு சகஸ்யமுண்டு, அதைத் தங்களிடம் r - ற் கென்ன'தடை கான் ஒரு மான் வயிற்றிற் பிறந் கூறுவதற ó ప్స్లో 36 う # ○○ ஒரு மாக வiன்ற :ற 1றாத தாகக் கூறுகிருர்கள். வள்ளிக் கொடியின் மத்தியில் என்னை யின்றுவிட்டு என் தாய் ஒடிப்போக, பெண்மக வொன்று வேண்டுமென்று பெருந்தவ மிழைத்துக்கொண்டிருந்த கம்பி ఇ7 జ77 •గా.: :7) () # མཆན་རིང་ {് ി. - ாாஜன் என்னக் கண்டெடுத்து அன்று முதல் இன்றுவரை, தன் பெண்ணுகப் பரிவுடன் வளர்த்து வருகிருர், நானும் அவரையே என் தந்தையாகப் பாவித்து வருகிறேன் அந்த கம்பிராஜனுக்கு வேறு குழந்தைக ளில்லையோ ? பெண் குழந்தைக ளில்லை. ஏழு ஆண்மக்கள் இருக்கின்ற னர். அவர்களை யெல்லாம் எனக்கு அண்ணன்மார்களாகப் பாவித்து வருகிறேன். t; © . . . .ميث ثم سم. ئم . اسم مس * அந்த ஏழு பேர்லெ தான் ஒர்க் தன்-தெரிஞ்சிதங்களா ? ஆம், என் கடைசி தமயன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/20&oldid=732287" இலிருந்து மீள்விக்கப்பட்டது