பக்கம்:The Wedding of Valli.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.கி) வள்ளி மணம் 23. 瑶s, 路开。 倚IT。 甄部。 铬 *_ לא நான்காம் காட்சி இடம்-கழுகுமலை. சுப்பிரமணியர் கோயில் கர்ப்பக்கிாஹம். குருக்கள், பூஜையை முடித்துக்கொண்டு, வந்திருக்கும் ஜனங் களுக்குப் பிரசாதம் கொடுத்துவிட்டு திருக்கதவைத் தாளிட்டு செல்லுகின்றனர். நாாத்ர் வருகிரு.ர். ஓம்! சரவணபவனே! (ஸ்தோத்திரம் செய்கிருர் , திருக்கதவு தெய்வீகமாய்த் திறக்க, விக்ரஹம் இருந்த இடத்தில் சுப்பிரமணியர் கிஜஸ்வரூபத்துடன் தோற்றுகிருர்) முருகா! நமஸ்காாம். நாதமுனிவரே, எது பூலோகத்தில் இவ்விடத்தில் வந்து என்னே நாடியது தாம்? - ‘?’r f ான் வகள்: க் கா இன்ன றத்தி - ே குஹனே நான் அகஸ்மாத்தாய் இன்றைத்தினம் பூலோக சஞ்சாரம் செய்ய வந்தபொழுது இவ்விடத்தில் அருகாமை யில் ஒரு திவ்யமான கனியினக் கண்டேன். கண்டதும், நமக்கு சங்கீதத்திலுண்டான சந்தேகத்தை கிவர்த்தி செய்த சரவணபவனுக்குக் கைம்மாருக அக்கனியை ஆர்ப்பணம் செய்ய வேண்டுமென்று ஒர் யோசனை பிறந்தது. 敬 அது என்ன கனி அவ்வளவு திவ்யமான கனி ? அதன் இயற்கையான பெருமையை எடுத் துாைக்க என்னு லாகாது. சத்யலோகத்திலும் அதற்குச் சமானமானதை நான் பார்த்ததில்லை. பரிபக்குவமான கனி படைத்த பிாம் மனது கண்களையும் பறிக்கும்படியான கனி பல வார்த்தை களைச் சொல்வதிற் பயனென் இத்திரிலோகங்களிலும் ாசிக சிரோமனியாகிய உன்னேயன்றி அதன் மதுரத்தை யனுபவிக்கத் தக்கவர்கள் மற்ருெருவரில்லையென்று சத்திய மாய்ச் சொல்கிறேன். எங்கே அந்த கனி கொண்டு வந்திரா ? அதைச் செய்யத்தான் அசக்க ையிருக்கிறேன். உனக்கதை எப்படியாவது அர்ப்பணம் செய்கிறேன். என்று சத்தியம் செய்துவிட்டேன். உன் உதவி யிருந்தாலொழிய என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/28&oldid=732295" இலிருந்து மீள்விக்கப்பட்டது