பக்கம்:The Wedding of Valli.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ 4 孺霜。 阳*。 வள்ளி ம ன ம் (அங்கம்-1 வாக்கை கிறைவேற்ற முடியாது என்னல். ஆகவே, எப்படி - * סי 以 بنتخ யாவது இவ் விஷயத்தில் எனக்கு உதவி புரிவதாக நீ திரு வாய்மலர்த்தருள வேண்டும். இல்லாவிடின் உன் பக்தனுகிய என்னே உலகம் இகழும். நாாக முனி உம்முடைய வேண்டுகோளுக்குக் குறுக் முை * மமுை ளு கு وغيث تمد هة குண்டோ அங்ஙனமே ஆகட்டும். ன்யேைனன்! இனி நான் உண்மையை உரைக்கிறேன் தனயனுன்னன 姆动 然语邸 ;} { { --- றன. அக் கன்னியின் பெயர் என்ன ? கன்னியின் பெயரா? ஷண்முகா! நான் உன்னே ஏமாற்ற வேண்டுமென்று பார்த்தால், எல்லாம் தெரிந்திரித்தும் ஒன்றும் தெரியாதவன்போல் பாவித்து என்னே எமாற்றி விட்டனேயே! இக்கக் குறும்பு உன்னேவிட்டு இன்னும் அகலவில்லையே! இல்லை ஸ்வாமி தாங்கள் இவ்வளவு உருவகப்படுத்தி உரைத்தபொழுது அப்படித்தா னிருக்கவேண்டுமென்று எண்ணினேன். ஆறுமுகனே! நீ அறியாதது என்ன இருக்கிறது? ஆயினும் நடந்ததைச் சொல்கிறேன் கேள் இன்று நான் தற்செய லாய் பூலோக சஞ்சாாம் செய்துகொண்டு இப்பக்கமாய் வர, இதுவரையிலும் நான் என்றும் கேட்டிாாத இனிய சங்கீதம் என் செவியிற்பட, அப்படியே மெய்ம் மறந்து கின்றேன். பிறகு சங்கீதத்தில் எவ்வளவோ பாண்டித்யமுடைய நமது மனத்தைக் கவரும்படியான ஞானமும் குரலுமுடைய மாது யார் என்று விசாரித்ததில், அவளுடைய பெயர் வள்ளி யென்றும், தெய்வீகமாய் மான் வயிற்றிற் பிறந்தவளென்றும் இம்மலே நாட்டை யாளும் வேடுவ அரசனுகிய நம்பிராஜ னுடைய வளர்ப்புப் பெண்ணென்றும் கண்டறிந்தேன். அப் பெண்மணி அவ்வருங் குரலுக்கேற்ற அருங் குணமும் அளவில் எழிலும் பெற்றிருக்கிருள். குஹனே! குருமுக மாய் கின்று எனக்கு சங்கீதத்தி லுண்டான சந்தேகத்தை நிவர்த்திசெய்த உனக்கு அப் பெண்மணியை குரு தட்சிணே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/29&oldid=732296" இலிருந்து மீள்விக்கப்பட்டது