பக்கம்:The Wedding of Valli.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) வள்ளி மண ம் 25 瓜打。 邸s。 யாகச் சமர்ப்பித்து என் கடனைத் தீர்க்கவேண்டுமென்று எண்ணங் கொண்டேன். அன்றியும் அவ்வாறே செய்வ காகப் பிரதிக்ஞையும் செய்துவிட்டேன். ஆயினும் குறக் குலத்தில் வளர்ந்தமையால் குணவதியாயினும் ஒரே பிடி வாதமாய், நீ அவள் குலதெய்வமா யிருந்தும் இதற் கிசை யேன் என்கிருள். அப்படி கோாக மாட்டேன் என்று உம்மிடம் கூறினுளா ? கோாக மறுக்காவிட்டாலும், தான் யாரோ புருஷனக்கோரி யிருப்பதாயும் அப் புருஷனே பன்றி வேருெருவனேயும் தான் கனவிலும் கினேக்கப்போகிற தில்லையென்றும் கூறினுள். அப் பொழுது, 'நான் எப்படியாவது உனது மனதைக் கலக்கி, நீ இசைக்தாலும் சரி, இசையாவிட்டாலும் சரி, பால சுப்பிரம் மணியனேயே உனக்குப் பர்த்தா வாக்குகிறேன் பார்”, என்று சபதம் செய்தேன். கென்ன சொன்ள்ை அவள் ? அதற மகனன சானனுள அவள உம்முடைய சபதம் நிறைவேறுகிறதோ, என் சபதம் தான் நிறைவேறுகிறதோ பார்ப்போம் விரைவில் என்ாள். அன் முள. அ مع لالم السلام யும், உம்மாலானதை நீர் பாரும் விரைவில், என்று கர்வத்து டன் கூறினுள். வேலனே என் வேண்டுகோளுக்கிசைந்து இவளது செருக்கைக் கருக்கி, அவளே பலாத்காாமாயாவது மனத்து, உன் பக்தனுகிய என் சபதத்தை சத்யமாக்க வேண்டும் ! நாரதமுனி, அங்கனமே ஆகட்டும் அஞ்சா தீர்-நீர் விடை பெற்றுக்கொள்ளும் இனி. பந்தானுகூலா பாமதயாளா ! பக்தவத்சலா மிகவும் சங் தோஷம். நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன். (ஸ்தோத்திரம் செய்கிமுர் , ஜோகிஸ்வரூபம் மறைந்து கர்ப்பக் கிரஹத்தின் கதவு தானக மூடிக்கொள்கிறது.) கர்ட்சி முடிகிறது. سمیسہن ٹیپورْو ہسسr

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/30&oldid=732298" இலிருந்து மீள்விக்கப்பட்டது