பக்கம்:The Wedding of Valli.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) வள்ளி மண ம் 35. யிருக்கிருன் என் நாக்கைக் கட்டிவிட்டான்போலும் ஹா இனி நான் என் செய்வது! இவன் கையினின்றும் எப்படித் தப்புவது (கண்ணே மூடி) கழுகாசலக்கடவுளே! கருணு கிகி உமது பாதங்களையே நம்பினேன்! உமது பாதங் களுக்கு நான் தொண்டு செய்தது உண்மையாகுல், 磨房 எனக்கன்றிரவு வாக்களித்தது உண்மையானுல் இவ் வேட னிடமிருந்து இட்சணம் என்னேக் காத்தருளும் காத் தருளும்! 岳。 (தனக்குள்) இனி நாம் இவளைப் பரிசோதிக்க லாகாதுவள்ளி! நீ இனி வருந்தாதே, நான் ஒடிப்போகிறேன், அதோ உன் அண்ணன்மார்கள் வருகிருர்கள். வள்ளி, கண் திறந்து i பார் ! (வள்ளி கண் திறந்து பார்க்க சுப்பிரமணியர் வேங்கை மாமாய் மாறுகின்றனர்.) நம்பிராஜன், முதல் மைந்தன் கடைசி மைந்தன் தவிர மற்ற மைந்தர்களுடன் வருகிருன். 第。 வள்ளி, சவுக்கியமா யிருக்கிருயா p ଈ] , சவுக்கியமாயிருக்கிறேன் அண்ணு. 语。 குழந்தாய்! என்ன முகம் வெளுத்துக் காட்டுகிறது? எதையாவது கண்டு பயந்தாயா என்ன ? ផឺ៖ அவன் எங்கே? உன் சின்ன குட்டி அண்ணன்? உன்னைப் பாதுகாக்க அனுப்பினுல் உன்னத் தனியே விட்டு எங்கு சென்ருன் ? முதல் மைத்தன் கடைசி மைந்தன இழுத்துக்கொண்டு வருகிருன். மு.மை. அதைத்தான் கேளுங்கள், இவன் என்ன செய்து கொண் டிருந்தான் என்று. நான் இந்தப் பக்கமாய் வரும் வழியில், குறட்டை சப்தம் கேட்டது, என்னடாவென்று செடிகளைத் தள்ளிக்கொண்டு போய்ப் பார்த்தால் தம்பி துரங்கிக்கொண் டிருக்கிருர்! - மூட்டையைத் தலையணையாக வைத்துக் கொண்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/40&oldid=732309" இலிருந்து மீள்விக்கப்பட்டது