பக்கம்:The Wedding of Valli.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோ. வள்ளி மணம் (அங்கம்-1 இவ்வளவு கஷ்டமேன்? உண்மையைப் பிதாவிடம் கூறி விடுமே ? என் உயிர்த் தோழி! உன்னிடம் கூறுவதற்கே எனக்கு எவ்வளவு லஜ்ஜையா யிருந்தது! அப்படிக் கிருக்க அவ ரிடம் வாயைத் திறந்து இவ் விஷயத்தைப் பற்றி பேச என் மனம் எழவில்லையே!-- அம்மணி, ஒன்றும் அஞ்சாதீர்கள். நீங்கள் படுத்துறங்கும் அவரை கியானித்து. எல்லாம் உம கிச்சைப்படியே முடியும். ஆம், அப்படியே செய்கிறேன்.-நீயும் ஒரு புறமாய்ப்படுத் துறங்கு. (தோழி படுத்துக் கொள்கிருள்) பிராணகாதா இன்றிரவு என்னே எப்படியாவது ஆட்கொ ள்ள வேண்டும். இனி இவ் வுலகில் அரை கூடிணமும் இருக் கப் பொறுக்கமாட்டேன் தேஜோமயமான உமது திவ்ய ரூபத்தை கண்ணுர தர்சித்து, தேனிலுமினிய உமது தெள் எளிய குரலைக் காதாரக் கேட்டு, தேவாமிர்தத்தினும் மேலான உமது அதா பானத்தை அருந்தியபின், அடியாள் உம்மை அரைக் கணமும் பிரிந்திருக்க டினம் ஒப்புமோ சாவன பவனே! உமது சாணமே சாணம்! அடியாள்மீது அருள் சுரந்து, இன்றிரவே என்னே ஆட்கொண்டு, உம்முடன் அழைத்துச் செல்லவேண்டும். (திதித்துவிட்டுப் படுத்துறங்குகிருள்.) நம்பிாாஜனும், ஏழ மைந்தர்களும் வருகிருர்கள். வள்ளி P-ஒ! உறங்குகிருற்போ லிருக்கிறது தோழியுடன், எழுப்பாதீர்கள்-மைந்தர்காள், நீங்கள் இந்த அறையிலே படுத்து ஜாக்கிரதையாகக் காருங்கள்.-நான் வெளியில் வேடர்களுடன் சுற்றிக் காத்து வருகிறேன் உறங்காது.எப்படி அந்தக் கள்ளன் வருகிருனே பார்ப்போம். . இவ்வளவு கஷ்டம் எல்லாம் என்னுத்துக் கண்ணு வர் ாவென் இந்த வழியாத்தானே வாணும். இந்த வாசல் படிக்கு குறக்கா கானு படுத்துகரெ-எவளுவது உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/69&oldid=732340" இலிருந்து மீள்விக்கப்பட்டது