பக்கம்:The Wedding of Valli.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 器。 வள் வளி மணம் (அங்கம்-1 Tவாரி எடுத்து) வள்ளி! நான் ஒன்றும் மறக்கவில்லை.இவர்களுக்கு ஒரு கெடுதியு மில்லை. மூர்ச்சையா யிருக் கிரு.ர்கள், அவ்வளவுதான்! இதோ அவர்களே எழுப்புகிறேன் பார் -நம்பிாஜனே! மைந்தர்காள் எழுந்திருங்கள்! எல்லோரும் (மூர்ச்சை தேளிந்து) ஆ!-ஆ-கம்முடைய குல தெய் 器。 安。 瑶。 శ్రీ. శు:l. வம் முருகவேள்! ஆண்டவனே! ஆண்டவனே! தாங்கள் இன்னுரென்று அறியாத கவ றிழைக்கப் பார்த்தோம். மன்னிக்கவேண் ம்ெ மன்னிக்கவேண்டும்! - (பாதத்தில் நமஸ்கரிக்கப் போகிருன்.) (அதைக் கடுத்து) வேண்டாம்.--நான் தங்களுக்கு மருமக ஞய்விட்டபடியால் இனி தாம் அவ்வாறு செய்யலாகாது. முருகவேளே முருகவேளே! என் பாக்கியமே பாக்கியம் ! தம்மை மருமகனுய்ப் பெற்ற எனக்கு இனி என்ன குறை?மைந்தர்கள், உங்கள் மைத்துனரை நமஸ்கரியுங்கள். (அவர்கள் அங்கனமே செய்ய சுப்பிரமணியர் அவர்களை ஆசீர்வதிக்கிரு.ர்.) அண்ணு எனக் கொரு சந்தேகம்-இனிமேலெ இவரே சாமி இண்னு கூப்பிடாதா, மைச்சான் இண்னு கூப்பிட சதா ? அடே! அதனப்பிரசங்கி ! அப்பா, உன் இஷ்டப்படி அழை. முருகவேளே! தாம் இவ்வளவு கஷ்ட மெடுத்துக்கொள் வானேன் இவ்வாறு தமது திருவுள மிருப்பதை நாங்கள் அறிந்திருந்தால் நாங்களாக எவ்வளவு சந்தோஷத்துடன் வள்ளியை உமக்கு விவாகஞ் செய்து கொடுத் திருப்போம்! நம்பிராஜனே, அதற்கொரு காண முண்டு.-அதை சீக்கி ாம் அறிவீர்.-இதோ நாதர் வருகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/75&oldid=732347" இலிருந்து மீள்விக்கப்பட்டது