பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 11. "தேங்க் யூ எவ்வளவு நேரமாயிற்ருே எனக்குத் தெரியாதுகட்டிலே விட்டு எழுந்து கலங்கிக் கலங்கித் தாரை யாய்க் கண்ணிர் பெருக்கிக் கொண்டே மாடியறை ஜன்னல் வழியாக வீதியை வெறித்து கோக்கியவாறு ஜடமாய், சிலையாய் அமர்ந்தேன். பூரீமான் லங்கேஸ்வரன் ரெளத்திராகாரமான தோற்றத்தோடு வீட்டு நடையை விட்டுக் கீழே இறங்கி வீதியில் கடந்துகொண்டிருந்தார். அங்கிருந்து செல்வதற்குமுன் அவர் என்னே ஒருமுறை திரும்பிப் பார்த்தார். வெறி கொண்டு சிவந்த அவரது கண்கள் கனன்றுகொண்டிருந்தன!

  • பிறர் மனைவி உங்களுடைய இஷ்டத்துக்குப் பணியாவிட்டால் உங்களுக்கு ஏன் ஐயா, இவ்வளவு கோபம்?’ என்று குமைந்தது என் மனம்.

பிறன் மனைவி! இதை கினைத்ததும் என் இதயத் துடிப்பே ஒரு கணம் கின்றுவிட்டது; என் கை என்னையும் அறியாமல் என்னுடைய கழுத்தைத் த - வி ப் பார்த்துக் கொண்டது; யாருக்கும் நான் மனைவி அல்ல!" என்று ஆத்திரத்தால் என் கேத்திரம் சொன்ன அந்த