பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அன்பு அலறுகிறது காய்கூட அப்படிப் போவதில்லையே, ஒரு காய் குரைத்தால் ஒன்பது காய்கள் சேர்ந்து குரைக் கின்றனவே!” எதற்குக் குரைக்கின்றன? எப்போது குரைக் கின்றன? எதிரியைத் தன்னலத்திற்காகத் துரத்தி யடிக்கும்போது மட்டுமே ஒரு காயுடன் ஒன்பது காய்கள சேர்ந்து குரைக்கின்றன. அதே காய் களுக்கு முன்னல் நீ ஓர் எச்சிலையைக் கொண்டு வந்து போட்டுப் பார். அப்போது தெரியும் அவற்றின் ஒற்றுமை!’ அைப்படியே மனிதனும் இருக்கவேண்டுமா, என்ன?” இைல்லாவிட்டால் மதிற்கூவரின்மேல் உட்கார்க் து சிரிக்கமுடியாது; மரத்தின்கீழ் அகப்பட்டுக்கொண்டு அழவேண்டும். இதைத்தான் கடவுள் சொல்லாமல் சொல்கிருர்; விதியும் செய்யாமல் செய்கிறது!” அைதற்காக நீ வேண்டுமானுல் காயாயிரு; நான் காயாக மாட்டேன்!” என்றேன் நான். அவள் சிரித்தாள், அன்றும் சிரித்தாள், இன்றும் சிரிக்கிருள். சிரிப்பு எரியும் தீயில் எண்ணெய் விடுகிறது; கண்ணிர் எரியும் தியில் தண்ணிர் விடுகிறது! சிரிப்பால் எண்ணெய் விடாமல், கண்ணிரால் தண்ணிர் விட்ட என்னை என் கணவர் புரிந்து, கொள்ளவில்லை. சோதித்தார்; மேலும் மேலும். என்னைச் சோதித்தார்.