பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அருணகிரிநாதர் 170-ம் பாட்டு-கரிய மேகம்' என்பதில் மார்க்கண்டே யரின் தந்தையார் தன் மகன் கசடய்ை நூறு வயது இருப் பதினும் சிவ பக்தனுய்ச் சிற்ருயுளுடன் இருப்பது மேல் எனக் கூறியது போலச் சுவாமிகளும் 'மடவாகடன் மிக நாடிக் கசடய்ை வயகா யொ ேெகி ಘೀ ಸಿ? ரு நூறு கமல மீதினிலே வரவே'யருள் புரிவாயே’ (மேல்=மேலானது) எனப் பிரார்த்தித்துள்ளார். 171-ம் பாடல் கரியிணை’ என்பதில் - இந்நாள் போலவே சுவாமிகள் காலத்தும் பழநி மலைப் படிகளிற் குரங்குகள் விளையாடின எனத் தெரிகின்றது. வாசனை யுள்ள பலாப் பழங்களைக் கீறி மலைப்படிகளில் இட்டுக் குரங்குக் கூட்டங்கள் விளையாடுகின்ற பழநி என 'பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற் - படியி னிட்டே குரக் கினமாடும் 敬器一 என்னும் அடியில் விளக்கியுள்ளார். பாகல்=பலா. 173-ம் பாட்டு : கருப்புவிலில்-இப்பாடலின் கீழுள்ள குறிப்பில் விளக்கியபடி மூன்று திருப்புகழ்ப் பாக்களாக அமையவல்ல சித்ரகவி இது. -- + 176-ம் பாட்டு குருதி மலசலம்' என்பதில் மனது பதமுற எனது தலைபதம் அருள்வாயே' என்ருர். ஒரு முறைக்கு இரு முறையாக அருணையிலும் வயலூரிலும் திருவடி தீகூைடி பெற்றிருக்க மறுபடியும் எனது தலை பதம் அருள்வாயே" எனப் பழநியில் வேண்டியது மிகை யாகாதோ எனின்-ஆகாது. பூரீ சுந்தர மூர்த்தி சுவாமி களும் பல முறை திருவடி தீகூைடி பெற்ருர். இது 'இங் கென்னைப் பலகாலு மிதித்த நீ யாரென்னக் கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ எனக்கரந்தான்' எனவரும் பெரிய புராணத்தால் அறியக் கிடக்கின்றது. மேலும் 'உணர்ந்தார்க் குணர்வரியோன் தில்லைச் சிற்றம் பலவன்’ என்ருர் மணிவாசகளுர் திருக் கோவையாரில்; ஆதலின் மாயைகளும் வினைகளும் தம்மைத் தாக்கா திருப்பதற்கு