பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 9? கொண்ட நூபுரம் இரங்கு1 கங்கை’’ எனச் சிறப்பித்து (138), கதிர்காமத் தலத்தில் வேடனது பூஜைக்கு மகிழ்ந் ததை எடுத்துரைத்து (433), யோகநிலை ரகசியங்களை விளக்கிப் பல தலங்களின் பெயர்களைக் கூறி (439), 'ஆடு மயில்' மந்த்ர ரூபங் கொண்டது என்பதைத் தெரிவித் துர் (444), சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை யுண்ட பாலனை அழைத்த லீலையைப் பரவிப் (446), புகழ்ந்து பாடல்கள் பாடினர். சோலை மலையினின்றும் ண்டு மதுரைக்கு வந்து (129A) திருவாதவூர் (365)2 சென்று: வணங்கினர். பின்ன்ர் (129B) திருநெல்வேலியைத் (846)2 தரிசித்து, என்று காண்பேன் எனத் தாம் மிக விரும்பிய மஹர் கூேடித்திரமான (130) திருச்செந்துரை (16-99); அடைந்தார். 14. திருச்செந்தூர் முதல் ஈழநாடு வரை h (3 தலங்கள் 130-132) 'நஞ் செந்தின் மேய வள்ளி மணுளற்குத் தாதை. கண்டாய்'- என அப்பர் சுவாமிகளாலும், மற்றும் தமிழ்ச் சங்கப் புலவர்களாலும் விசேஷித்துச் சொல்லப் பட்ட திருச்செந்தில் மாநகரைக் கண்குளிர உள்ளங்க குளிரக் கண்டார்; தோள் குளிரத் தொழுதார்; கடற். கரை யோரத்தில் திருக்கோயில் பொலியும் அழகைக் கண்டார் ; ஆனந்தங் கொண்டார். ஊரின் அழகையும் கோயிலின் வனப்பையும், தலத்தின் பெருமையையும், 'ஜலநிதி தழுவு செந்தில் (17), செஞ்சொற் புலவர்க் கன் '?!?!?!?!?!?!?! திசைத் தென்றல் வீசும் பொழிற்செந்தில் (38), முத்துலவு: சிலப்பதிகாரம்-காடுகாண் காதை 108-111, பரி1 பாடல் 15 (22-23 வரி) நாச்சியார் திருமொழி 9, 10,. பெரிய திருமொழி 9 ; 9-9 பெரியாழ்வார் திருமொழி' 4-2-1. திருவேங்கடத்திற் போலப் பழமுதிர் சோலை மலையிலும் முருகன் ஆலயமும் திருமால் ஆலயமும் முத. லில் இருந்தன. பழமுதிர் சோலையில் "சரவணப் பொய்கை என்றதிர்த்தம் உள்ளது. திருமால் குன்றத்து ...புண்ணிய சரவணம்' சிலப்பதி-காடுகாண் 94. 1. இரங்குதல்=ஒலித்தல் 2. பாடபேதம் பார்க்க