பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TC)ク அருணகிரிநாதர் இத்தகைய பொருளே. திருப்புகழ் 861-ஆம் பாட்டு நாலா வது அடியில்-'மங்கா நற்பொருளிந்தா அற்புதமென்றே இப்படி அருள்வாயே (திருப்பனந்தாள்) என்ற இடத் தும் இப்படி என்ற சொல் இத்தகைய பொருளில் வரு கின்றது. அடி 22, (i) இவுளி முகி-பூத வேதாள வகுப்பு அடி 7. குறிப்பைப் பார்க்க. இவளி=குதிரை. (ii) ராவுத்தன்-குதிரை வீரனை ராவுத்தன் என் பா. (கந்தரலங்காரம் 371. அடி 28. மது பவன சித்தன்' எனப் பிரிக்கவேண் டும். மது=மந்திரம்: பவனம்=வீடு : மந்த்ர வீட்டுக்கு உரிய சித்தன் என்க. மனே-துக்க-பேதனன்=மனத்துயரைப் பேதிப்பவன் (நீக்குபவன்). 14. வேல் வாங்கு வகுப்பு அடி 1. திடவிய-திடம் என்னும் சொல்லினின்றும் வந்த உரிச் சொல். திடமான, 'உறுதியுள்ள என்று. பொருள் : கனம்-என்பதிலிருந்து கனவிய வந்தது. போல-'கனவிய விலை ஒலை திருப்புகழ் 502. அடி 3. தீமான்-தீக்குணத்த-கதர் - கதத்தினர்கோபத்தினர். கதம்=கோபம். அடி 5. சிம்பெழ=துள்ளி ஒட, துண்டு துண்டாய்ச் சிதற. அடி 9. பிரமனைச் சிறை யிட்டது வேல் என்பர் அருண கிரியார். கந்தரந்தாதி 14 (பக்கம் 153 பார்க்க). விட வச னம்-விஷம் பொருந்திய சொல். இது முருகன் கையில் உள்ள வேலுக்கு என்னுல் தான் இப்பெருமைகள் எல்லாம் வந்தன என்று பிரமன் அகங்கரித்துக் கூறிய சொல் (திரு முரு காற்றுப்படை-அடி 163 - 165 - நச்சிர்ைக்கினியர் உரை) அடி 10. எழில் வீவான் பொழில். அழகு விந்த (அழிந்த). சிறந்த பொழில்.