பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 அருணகிரிநாதர் நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்’ H. (கந். அலங். 16, 18.) 'கரவாதிடுவாய்...சுடுவாய் நெடுவேதனை துாள் படவே" (கந். அது. 7) எனவரும் அமுதமொழிகள் ஆழ்ந்த பொருளின. இனி, இரண்டாவது-பொருள். பொருள் என்பது யாது? எது உண்மைப் பொருள் ? எப்பொருளை நாம் பற்றில்ை மூன்ருவதாகிய இன்பம் கிடைக்கும் - என்பதையும் சுவாமிகள் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். நம் உணர் விற்கு எட்டிய பஞ்ச பூதங்கள் தாம் பொருளோ? அல்லது பஞ்ச பூதங்கள் யாவை என ஆராயும் அறிவு தான் பொருளோ? நான்மறைகள் என்கின்ருர்களே அவைதாம் பொருளோ ? அல்லது, நான் நான்’ என்கின்ருேமே அதுதான் பொருளோ ? அல்லது மனம் என்பது தான் பொருளோ? அல்லது, இறைவல்ை ஆட்கொள்ளப்படும் இடந்தான் பொருளோ ? 'வானே புனல்பார் கனன்மா ருதமோ ? ஞானுே தயமோ? நவின்ை மறையோ? யானே? மனமோ? எனையாண்ட் இடந் தானே ? பொருளாவது துண் முகனே.” (கந். அநுபூதி 31 -என்னும் வினுக்களை முதலில் எழுப்பிப் பின்னர் இவை யெல்லாம் அல்ல, உண்மைப் பொருள் சொல்லுந்தகைமைத் தல்ல. அது கிடைக்கப் பெறின் மூவாசையும் தாமே அறும், இறப்பு நீங்கும் என விடையையுஞ் சுவாமிகளே சுட்டிக் காட்டினர். இது, வள்ளிகோன் அன்று எனக்கு உபதேசித்த தொன்றுண்டு கூறவற்ருே, க்ந். அலங். 91 "சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே' (கந். அது. 121 அமகும் பதி கேள் அகமா மெனுமிப் பிமரங் கெட மெய்ப் . பொருள் பேசியவா (கந். அது..8) *கூகா என என்கிளை கூடியழப் போகா வகை மெய்ப் பொருள் பேசியவா' (கந். அது. 111