பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[..." அருணகிரிநாதர் H ' .' y , க் கிரகித்தனர்1. தேவி உண்ணுமுலை யம் பயும் நின் பிறப் பொழிக’ என ஆசி.கூறி ஆணவம், . . i , 1. மியம் என்னும் தடைகளை இஅகற்றி அருளினள் 2. 1ள் வியம்மையாரும் இவரது மலங்கள் பறந்தோட அஞ்சு ைெ றித் திருக்கரத்தால் இவர் சிரசைத் திண்டி ஸ்பரிச கி ை செய்தனர்3. இங்கனம் தவராஜ யோகியாய், மெய்ஞ் கரு ைமூர்த்தியாய் நமது சுவாமிகள் விளக்கமுற்றுப் பொலிந்தனர். 6. பேறடைந்த பின்பு அருணையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இங்ங்னம் இறைவரது திருவருட் ப்ரவாகத்தால் அருணகிரியார் பலவித பேறுகளையும் பெற்றவராயினர். அறிவு நெறியிற் சேரப் பெற்ருர்4. ஞானத்தையும் அபரி மித வித்தைகளையும் இமைப்பொழுதில் அறியப் பெற் 1. 1. கமழ்மா இதழ் சடையார், அடியேன் துயர்திர்ந்திட, வெண்தழல் மாபொடி அருள்வோர்’ -திருப். 568 2. எனை யடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர்-திருப். 856 5. எந்த விைக்குதவு சந்த்ர சேர்வைச் சடையர்' -திருப். 901 4. 'அமுதமதை யருளி எமையாளும் எந்தை-திருப்.211 2.1. ஆனவ மயக்கமுங் க(ல்)லி, காமியம் அகற்றி, என்றனை ஆள் உமை பரத்தி -திருப். 647 2. என் மாசுசேர் எழுபிறப்பையும் அறுத்த உமை’ -திருப். 439 3. எஃ ையருள் வைத்திட் டாண்ட நாயகி’ -திருப். As 82 3. 1. கடையேன் இருவினை நோய்மலம் மாண்டிட திண்டிய ஒண்சுகமோகினி வளி நாயகி -திருப். 568 2. இடர் கலிகள் பிணியோட எனையுமருள் குறமாது -திருப். 643 3. என்ற னுளம்புகு பாங்கிமான் -திருப். 767 4. 1. அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே” -திருப். 1252