பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அருணகிரிநாதர் இறைவனைத் தரிசித்து அடியேன் உனது அருள் கொண்டு உரைத்த அரிய பெரிய திருப்புகழுக்கு (‘விகட பரிமள என்னும் 921-ஆம் பாடலுக்கு) உகந்து வயலூரில் அடிமையின் முன் அற்புத கோலத்தோடு எழுந்தருளி எனது இன்னலை ஒழித்த குகமூர்த்தியே விராலிமலைக் குருபரனே !’ என வாழ்த்தி இதமுறு விரைபுனல் > * எனத் தொடங்கும் பிறிதொரு சந்தப் பெருந் திருப்புகழைப் பாடி, அதில்திரு வயலியில் அடிமைய குடிமை 鷲 மய்லொடு மலமற அரிய பெரிய திருப்புகழ்விளம்புஇழன் முன் அற்புத மெழுந்த்ருள் குக! விராலிமலையுறை குரவ1(334) -எனத் தமக்கு வயலூரிற் கிடைத்த பெறுதற்கரிய காட்சி யைப் பாராட்டிப் போற்றினர். விராலிமலையிற் சில நாள் தங்கி அற்புத நிறைந்த பாடல்கள் பல பாடினர். 'சீரான கோல” என்னும் 350-ஆம் பாடலினுல் இறைவனது திரு வோலக்க வர்ணனையும், உருத்திரசன்மர் சங்கத்தாரது கலகந் திர்த்த திருவிளையாடலும், (பாரதத்தில்) அருச்சுன னது உயிரைக் காக்கும்பொருட்டுக் கிருஷ்ண பகவான் குரி யனைச் சக்கரத்தால் மறைத்ததும்; 356-ஆம் பாட்டில்ை விராலி மலையில் பாதி துரத்தில் உள்ள சந்தான கோடு’ என்னும் புண்ணியஸ்தானம்-தேவ விருகூடிங்கள் ஐந்தினுள் ஒன்ருய சந்தான விருகூடிம் போல-இஷ்டகாமியங்களை அன்பர்களுக்கு அளிக்கும் என்பதும், 358-ஆம் பாட்டில் 'வனிதையர் தங்கள் மருங்கு இணங்கிய இளமை கிழம்படு முன் பதம்பெற உணர்வேனே-என்றதனுல் விராலிமலைக்குச் சுவாமிகள் வந்து தரிசித்த பொழுது அவர் இளவயதினர் என்பதும், 360-ஆம் பாட்டால்-மடவார்பால் அவருக் கிருந்த மருளின் வன்மை மடியும்படியாக வெற்றிகொண்ட திருவருளின் வன்மையைப் போற்றிப் பாராட்டினர் என்பு தும், கோனுட்டு விராலிமலை (360), கோடுை சூழ்விராலி ம2ல (350, 351) என வருதலால் விராலிமலை 1கோடுை 1. கோனுட்டின் எல்லை எறுழ்பீசர் மலைக்கு மேற்கு” மதிற்கர்ைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான் மலைக்கு வடக்கு-கெர்ங்குமண்டல் சதகம்-பக்கம் 27.