பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. அருணகிரிநாதர் மாளே 1929) என்றும், எமையாள் கொள...கருவூர்தனில் மேவிய பெருமாளே (930) என்றும் ஒதி மகிழ்ந்துள்ளார் கருவூருக்கு மேற்கே 3 மைலில் (105A தான் தோன்றி. மலை என்று ஒருமலை உண்டு. 804-ஆம் பாட்டு (சூழ்ந் தேன்ற) என்பதை இத்தலத்துக்கு உரியதாகவும் கொள்ள லாம். தலம் எண் 26 பார்க்கவும். பின்பு சுவாமிகள் (106) நெருவூரைத் 1934) தரிசித்து வயலூர்ப் பெருமான் தமக்குத் திருவடி திகூைடி செய்த கருணையை வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை யுதவு பரிமள மதுகர வெகுவித m வனஜ மலரடி கனவிலு நனவிலு மறவேனே. (934) எனப் புகழ்ந்து பாடினர். இப்பாடலின் முதலடியில் குடில: செடிலினும் என்பது குடில சடிலனும் என இருத்தல் வேண்டும் போலும். "குடக...நெருவை எனத்தலம் நெருவை உள்ள இடத் தையும் குறிப்பித்தார். பின்பு [107) வெஞ்சமாக் கூடலைத் 1935) தரிசித்து அத்தலத்துப் பாடலில் திருவேற்காட்டைக் கூறிப் பின் (108) புகழிமலையை (401) வணங்கி, அகத்தியர் வணங்கிய தலமென அதைப் பாராட்டி, (108A) சென்னி மலைக்கு வந்தார். பகலிரவினில் என்னும் (339)-ஆம் பாட் டிற் சிரகிரி என வருவதைச் சென்னிமலை எனப் பொருள் படுத்தில்ை சென்னி மலைக்குத் திருப்புகழ்ப் பாடலுண்டு எனக் கொள்ளலாம். (பக்கம் 59.திரிசிராப் பள்ளியைப் பற்றிக் கூறியுள்ளதைப் பார்க்க). நீ சம்பந்தப் பெருமானுக்கும் அப்பர் சுவாமிகளுக்கும் சிவபிரான் திருவிழிமிழலையிற் படிக் காசு தந்தது போல முருக பிரானும் அருணகிரியாரது பாட்டுக்கு உகந்து அவருக்குப் படிக்காசு அளித்ததாகச் சென்னிமலை யாண்டவன் காதல் என்னும் நூல்ட நாட்டில் அருணகிரி நாதன் திருப்புகழ் சொல் பாட்டின் மகிழ்ந்து ப்டிக்கா ச்ளித்த பிரான் தாலமிகுஞ் சென்னிமலை தன்னில் வளர் கல்யான, வாலசுப்ப ராயனென்று வாணர்புகழ் வாசலின்ை