பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

592

கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு

stone : ஸ்டோன் : 6.350 கி.கி. எடை

stone blue : வெளிறு நீலம் : வெண்மை கலந்த அவுரி நலம்

stone butter: படிக்காரம் : படிக்காரத்தின் ஒருவகை

stone-pitch : கெட்டிக் கீல் : கெட்டியான கீல் வகை

stool : (க.க.) ஓரச்சட்டம் : பல கணி ஓரச் சட்டம்

stoop (க.க.) வாயிற் குறடு : வீட்டின் வாயிலில் உள்ள படிவாயில் அல்லது வாயிற்படி

stop : (எந்: க.க.) தடுப்புக்குமிழ் : ஒரு குறிப்பிட்ட நிலைக்கு அப்பால் செல்லாமல் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ். ஒரு பட்டறையிலுள்ள எந்திரத்தில் அல்லது ஒரு கட்டிடத்தின் கதவில் உள்ள தடைக் கருவி போன்றது

stop-clock : நிறுத்தமைவுக் கடிகாரம் : தேவையானபோது நிறுத்தவும் ஒட்டவும், அமைவு கொண்ட கடிகாரம் விளையாட்டுப் பந்தயங்களில் இது பயன்படுத்தப்படுகிறது

stop cock: (கம்) நெகிழ்வுக்குழாய் : மூடவும் திறக்கவும் வல்ல குழாய்

stop-collar (எந்) தடைக்கட்டு வளையம் : எந்திரம் உருளையின் இயக்கத்தை எல்லைப்படுத்திக் காக்கும் தடையமைவு

stop-cylinder : (அச்சு) தடைஅச்சுப் பொறி : அச்சுப் பொறி வகை

stop-drill : தடுப்புத் துரப்பணம் : சுழல்வெல்லைத் தடுக்குடைய துளையிடு கருவி

stop-plate : இருசு வரைத் தகடு:' உராய்வுத் தடைக் குழைகள் மீது மோதாமல் இருசு தடுக்கும் அமைவு

stop-valve; தடுக்கிதழ் அடைப்பு: நீர்மத் தடுக்கிதழ் அமைப்ப

stopwatch : விசைய்ழுத்தப் பொறி : ஓட்டப் பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குவதற்கும் நிறுத்ததிற்கும் உரிய பொறியமைவுடைய கைக்கடிகாரம்

storage: (தானி.) கணிப்பொறிச் சேமிப்பிடம் : ஒரு கணிப்பொறியில், கணிப்புகளில் பயன்படுத்துவதற்காக அறிவுறுத்தங்களும், தகவல்களும் சேமித்து வைக்கப்படும் பகுதி

storage battery : (மின்) சேம மின்கலத் தொகுதி: சேம மின் கலங்களின் ஒரு தொகுதி. இக்கலங்கள் ஒவ்வொன்றிலும் நேர் மின் தகடுக்ளும் நீர்த்த கந்தக அமில மின் பகுப்பானில் மூழ்க வைக்கப்பட்டிருக்கும்

storage cell (மின்) சேம மின் கலம் : ஒரு சேம மின்கலத் தொகுதியின் ஒரு பகுதி

storage life: (குழை) மசிவுக் காலம் : ஒரு குறிப்பிட்ட சேம வெப்ப நிலையைப் பொறுத்து ஒரு பிசினை அதன் குண இயல்புகளோ, மசிவுத் தன்மையோ குன்றாமல் சேமித்து வைக்கக் கூடிய கால அளவு

stored energy welding : சேம ஆற்றல் பற்றவைப்பு : ஒரு வகைத் தடைப் பற்றவைப்பு. இதில் பற்ற வைப்பதற்குத் தேவையான மின்னாற்றல் பொருத்தமான தொரு சேமக்கலத்தில் பற்ற வைப்பதற்கு முன்பு குறைந்த வீதத்தில் சேர்த்து வைக்கப்பட்டு பற்ற வைப்பதற்கு அதிக வீதத்தில் சேர்த்து வைக்கப்