591
துகளை முழுவதுமாகக் கோத்து நிறைவு செய்துள்ள நிலை
Sticking of valves: (தானி.மின்) ஓரதர் அடைப்பு: மசகுக் குறைவினாலும் கார்பன் படிவதாலும் ஓரதர்கள் முறையாகத் திறக்கவும் மூடவும் முடியாமல் அடைத்துக் கொள்ளுதல்
stick shellac: (மர) பசை அவலரக்கு: அறைகலன்களைப் பழுது பார்ப்பதற்கும், வெடிப்புகளிலும் கீறல்களிலும் பூசுவதற்கும் பயன்படும் பசை வடிவ அவலரக்கு
stiffener: (பொறி.) விறைப்பாக்கும் பொருள்: விறைப்புத் தன்மையை அதிகரிப் பதற்காக ஓர் உறுப்புடன் பிணைக்கப்படும் கணுக்கால், தகடு அல்லது பிற வடிவப் பொருள்
stile : கடவேணி : சுவரின் அல்லது வேலியின் மீது ஒரு புறம் ஏறி மறுபுறம் இறங்குவதற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி
Stillson wrench : (கம்) ஸ்டிக்சன் திருக்குக் குறடு : குழாய்களைத் திருக்குவதற்குச் சாதாரணமாகப் பயன்படும் திருக்குக் குறடு. இதனைக் கண்டுபிடித்த ஸ்டில்சன் பெயரால் இது அழைக்கப்படுகிறது
stipple :புள்ளி ஓவியம் :கோடுகளுக்குப் பதிலாகப் புள்ளிகளிட்டுப் படம் வரைதல் அல்லது செதுக்கு வேலைப்பாடு செய்தல்
stipple-graver: செதுக்கோவியர் புள்ளியிடு கருவி: செதுக்கோவியர்கள் புள்ளிகளிட்ட வேலைப்பாட்டுக்காகப் புள்ளியிடுவதற்குப் பயன்படுத்தும் கருவி
stippler: புள்ளி முறை ஓவியம்: புள்ளிகளால் படம் வரையும் முறை
stirrup : (பொறி) அங்கவடி : உத்திரம், சலாகை, கதிர் போன்றவற்றுற்றுக்கு ஆதாரப் பிடிப்பாகவுள்ள ஒரு பட்டை அல்லது வளையம்
stirrup-pump : தீயணைப்பு மிதிப் பொறி :
stitch-wheel: தைப்புச் சக்கரம் : துளை போடுவதற்கான சேணம் தைப்பவரின் வெட்டு வாய்ச் சக்கரம்
stoa : (க.க.) சிற்ப வாயில்: சிற்ப வேலைப்பாடுடையவாயில் முகப்பு நுழைமாடம், முக மண்டபம்
stocks and stones: உயிரற்றபொருட்கள்
Stoker: உலையூட்டி : நீராவி எந் திரங்களுக்கு எரி பொருளுட்டும் கருவி
stomach-pump : அகற்றுப் பீற்று: வயிற்றிலிருந்து வெளியேற்றவோ அல்லது வயிற்றுக்குள் செலுத்தவோ பயன்படும் பீற்றுக்குழல்
stonatitis : (நோயி) வாய்ப்புண்: வாய் அழற்சி
stonotology: (நோயி) வாய் நேரயியல்: வாய் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவம்
stone-blindness: (நோயி) முழுக்குருடு : முற்றிலும் பார்வையிழந்த நிலை
stone-saw : கல் ரம்பம் : மணல் உதவியோடு கல் அறுக்க உதவும் பல் இல்லாத இரும்பு ரம்பம்
stop cock : நெகிழ்வுக் குழாய்: மூடவும் திறக்கவும் கூடிய குழாய் அமைவு
stop-collar : தடைக்கட்டு வளையம் : எந்திர உருளையின் இயக்