பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 29 கணுக்காலிகளும் மெல்லுடலிகளும் நிரம்ப இருத்தல். இக்கால மனிதன் தோன்றுதல். 7. ஓலோசீன் - இறுதி 11000 ஆண்டுகள். மனித நாகரிகம் தோன்றிப் பெருகுதல். கரியடக்கக் காலத்தில் அடங்கும் பிரிவுகள் யாவை? 1. மிசிசிப்பியன் 2. பெனிசில்வேனியன். மிசிசிப்பியன் காலத்தில் எவ்வகை உயிர்கள் இருந்தன? 340 மில்லியன் ஆண்டுகள். தவளைகளும் தேரைகளும் பூச்சிகளும் இருந்தன. சுறாமீன்கள் நிரம்ப இருந்தன. பெனிசில்வேனியன் காலத்தில் எவ்வகை உயிர்கள் இருந்தன? 300 மில்லியன் ஆண்டுகள். பூச்சிகளும் சுறாமீன்களும் அதிகம் இருந்தன. முதல் ஊர்வன தோன்றுதல். மூவூழிக்காலத்தில் உள்ள பிரிவுகள் யாவை? 1. பாலியோசீன் 2. ஈயோசீன் 3. ஆலிகோசீன் 4. மைலோசீன் 5. பிளையோசீன் டோசீன் காலூழிக் காலத்தில் உள்ள பிரிவுகள் யாவை? 1. பினைஸ்டோசீன் 2. ஒலோசீன் பனிக்காலம் என்றால் என்ன? புவி வரலாற்றில் ஒரு கால கட்டம். இப்பொழுது பனிக்கட்டி நிலநடுக்கோடு நோக்கிச் சென்றதால், பொதுவான வெப்பநிலைத் தாழ்வு ஏற்பட்டது. கடைசிப் பனிக்காலம் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. நியாந்தர்தால் மாந்தன் என்பவன் யார்? நியாந்தர்தால் என்பது ஒரு பள்ளத்தாக்கு பகல்பiபு, எல்ல என்னும் இரு இடங்களுக்கு இடையே உள்ளது. இப்பள்ளத்தாக்குக் குகையில் 1857இல் முதன்முதலாக மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பழங்