பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. 40. 41. 42. 45. 44. 45. 46. 47. 57 உயரத்திற்கு கடல் மட்டத்திற்கு மேல் வந்தது. உலகிலுள்ள தீபகற்பங்கள் யாவை? அரேபியா, தென்னிந்தியா, அலாஸ்கா, லேப்ரடார், ஸ்காண்டிநேவியா, ஐபீரியன், பெனின்சுலா, உலகின் ஆழமான குகைகள் யாவை? 1. ரெசியு குயு பாலிஸ் - பிரான்சு 2. செயிண்ட் ரெசியு டி லா பியரி - பிரான்சு 3. நெஸ்நாயா, காகசஸ் - உருசியா 4. சிஸ்டிமா ஹறியாட்லா - மெக்சிகோ. உலகின் நீளமான ஆறு எது? நீளம் குறைந்த ஆறு எது? நீளமான ஆறு நைல் - ஆப்பிரிக்கா நீளம் குறைந்த ஆறு தேம்ஸ் - பிரிட்டன். மலை என்பது யாது? நிலத்தோற்றங்களில் ஒன்று. குன்றைவிடப் பெரியது. முனைப்பாக உயர்ந்து தெரிவது. மலைகள் எவ்வாறு தோன்றுகின்றன? சில மலைகள் எரிமலைகள் ஆகும். ஏனையவை கவிகை மலைகளாகும். இவை உருகிய பாறையிலிருந்து உண்டானவை. சில மலைகள் பாறைகள் பிழியப்பட்டு மடியும் பொழுது தோன்றுபவை. ஒரு சில புவிமேற் பரப்பில் ஏற்படும் பிளவுகளுக்கிடையே உண்டாகும் நிலத்தொகுதிகள். தற்பொழுதுள்ள மலைகள் மூத்தவையா இளையவையா? இளையவை. மூத்தவை அழிந்துவிட்டன. உலகின் பெரிய ஐந்து மலைகள் யாவை? 1. எவரெஸ்ட் மலை - 8,848 மீ. 2. G32 - 8,750 LÉ. 3. கன்சின்சங்கா - 8,597 மீ. 4. தாட்சி - 8,511. 5. மாக்கலு - 8,481 மீ. மலைகளில் உயர்ந்தது எது? எவரெஸ்ட் மலை. உலகில் மிக உயர்ந்த மலைகள் எத்தனை?