பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. 12. 15. 14. 15. 16. 17. 18. 19. 81 4. பெருங்கடல். 5. மெக்சிகோ வளைகுடா. 6. ஒக்கோஸ்டாக் கடல். 7. ஜப்பான் கடல். 8. ஹட்சன் விரிகுடா. 9. கிழக்குச் சீனக்கடல். 10. அந்தமான் கடல். 11. கருங்கடல். 12. செங்கடல். உலகிலுள்ள பெரிய துணைக்கடல் எது? கருங்கடல். இது நலிந்து வருகிறது. ஐம்பெருங்கடல்களில் பெரியதும் ஆழமானதும் எது? பசிபிக் பெருங்கடல். உலகின் மிகப்பெரிய உள்நாட்டுக்கடல் எது? மையத்தரைக்கடல். சிறிய பெருங்கடல் எது? ஆர்க்டிக் பெருங்கடல். கடல் அடி தட்டையாக உள்ளதா? இல்லை. இதன் தரையில் குன்றுகள், பள்ளத்தாக்ககள், அகழிகள், உயர்ந்த மலைத்தொடர்கள் ஆகியவை go on Gnor. உலகின் மிகச்சிறந்த ஊட்டக்கடல் எது? அரபிக்கடல். கடலின் பயன்கள் யாவை? 1. உணவுக்களஞ்சியம். 2. கனிவளக் களஞ்சியம். 3. வாணிபவழி. 4. வானிலைச்சுரங்கம். 5. ஆய்வகம். 6. போர்க்களம். கடற்கரைகள் வடிவில் மாறுகின்றனவா. மாறுகின்றன. கடல் அலை மோதலால் ஏற்படுவது. கடற்கரைகள் எவ்வாறு உண்டாகின்றன? H· ხ.