பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. á — :- : * : الله : " சர்வதேச கேசமும் உலக அரசும் ஆதியில் சர்வதேச சங்கத்தை ஜினிவா நகரில் ஸ்தாபித்த வர்கள் அதை ஓர் உண்மையான உலக அரசியல் சமஷ்டி யாகச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தனர். ஆனல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் திட்டம் அத் தேசம் சங்கத்தில் சேருவதற்கு இடம் அளிக்கவில்லை. 1983-ல் துருக்கியும் 1984-ல் ஸோவியத் ருஷ்யாவும் சங்கத் தில் சேர்ந்தபோது, உலக சமஷ்டி லகதியம் ஏறக்குறையக் கை கூடினதாகப் பலரும் கருதினர். ஆனல் திடீரென்று ஜப்பானும் ஜர்மனியும் சர்வ தேச சங்கம் தங்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கோபங்கொண்டு, ஒப்பந்தத்தின் வுரத்துப்படி இரண்டு வருஷ கோட்டீஸ் கொடுத்துவிட் டுப் பின் விலகின. இதுபோலவே வேறு சில அரசுகளும் செய்தன. - - - : சர்வதேச சங்கத்தின் ஒப்பந்தப் பத்திரத்தின் ஷரத்துக் களே மாற்ற வேண்டுமானல் சங்கத்தின் கவுன்ஸிலுடைய - _, முழுச் சம்மதமும் சங்கத்தின் அஸெம்ப்ளி ಸ್ಥಿ யில் பெருவாரிப் பலமும் ಧಿ ஃ ஒரு திருத்தத்தை ஆங்கீகரிக்காத அரசு சங் . . ." ..., - - கத்திலிருந்து நீங்கிவிட்டதாகக் கருதப்படும். ஒப்பந்தத்தின் ஷரத்தை மீறி நடக்கும் அரசுகளே நீக்கிவிடு. வதற்கு வேண்டிய விதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சங்கத் தின் உறுப்புகள் பல விஷயங்களில் ஒரு சமஷ்டியின் உறுப் புக்களைப் போலவே அமைந்திருக்கின்றன. அவற்றில் அஸெம்ப்ளி, கவுன்ஸில், நிர்வாகக் காரியாலயம் இவை முக் கியமானவை. - அஸெம்ப்ளி தான் சங்கத்தின் பார்லிமெண்டு. அது ,, , ஒவ்வொரு வருஆழும் சாதாரணமாகச்இச தின் அரசியல் . டெம்பர் மாதத்தில் கூடும். எல்லா அங்கத் உறுப்புகள் தினர்களுக்கும் அதில சம உரிமையுண்டு. 1. அலெம்ப்ளி ஒவ்வோர் அரசும் மூன்று பேருக்கு மேற் யின் அமைப்பும் படாத பிரதானப் பிரதிநிதிகளே அனுப்ப வேல்களும் லாம். சங்கத்தின் விஷயங்க3 வாகக் கண்காணித்து நடத்தும் ஸ்த