பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 பிறர் எரிச்சலை நம்முள் கிளப்பினால், நமக்கு வாய்ப்பு என்று தெரிய வேண்டும். பிறர் பொறுப்பை நாமே ஏற்பதே, நம் கடமையாகும். ம நம்மீது கோபப்பட்டவரிடம் நாம் போய் மன்னிப்புக் கேட்க வேண்டும். ய பிறரை நம் போல் நினைக்க வேண்டும். и பிறருடைய சிறு ஆசைகள், நம் பெரிய தேவைகளை, விட்டுக் கொடுத்து நிரப்ப வேண்டும். 1 சரி என்பதைப் பேசாமல், நினைக்காமல், செயலில், நிறைவேற்ற வேண்டும். - Silent will is powerful. Silent act is more powerful, Silence is beyond that. ப அதிர்ஷ்டம் தேடிவரும்பொழுது, உள்ளிருந்து கோபம் எழுந்து அதைத் தடை செய்வதைக் காண வேண்டும். 1. நமக்கு ஆசை எழுந்தால், உள்ளதும் போகும். ா நமக்கு வெறுப்பு எழுந்தால் அது அன்பின் மட்டமான உருவம் என்று அறிய வேண்டும். 1 நாம் சொல்வது பிறருக்குப் புரியவில்லை என்றால், நமக்கு மனத்தில் அது புரியவில்லை என்று பொருள். பி உணர்ச்சிக்குப் புரியாவிட்டால் கசப்பு ஏற்படுகிறது. ப முடியவில்லை எனில் செய்யப் பிடிக்கவில்லை என்று பொருள். - அறிவு, ஜடத்தை சீண்டும், கசப்பான வேலையை விரும்பிச் செய்தால் ஜடத்திற்கு அறிவு வரும். Ο வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ, விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். (85) விருந்தினரைப் பேணி எஞ்சியதை உண்பவன் விதைக்குரியதையும்கூட விருந்துக்குப்படைத்து விடுவான். இந்தஇதழில்இடம்பெற்றுள்ள 蠟 藝 திருக்குறத்ளுக்கு அன. ருராம் சிட்ஸ் ஆசிரியர்: இரா. இளங்குமரன் தமிழ்நாடு (பி) லிமிடெட் 90 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005