பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. வ று தவருக ஒருவன் கைது செய்யப்படலாம், தவருக ஒருவன் விடுதலை செய்யப்படுவதில்லை. -சீன க ரு வி சுத்தியல் உளியை அடிக்கிறது, உளி கட்டைக்குள் இறங்கு கிறது. -சீன ஆணியைக்கொண்டு ஆணியை அறைய முடியாது. -போலந்து சாணை தானே வெட்டுவதில்லை, கத்தியை வெட்டும்படி செய்கிறது. பல்கேரியா எண்ணெயிட்டதற்கு ஏற்றபடி இயந்திரம் வேலை செய்யும். -அமெரிக்கா இ த ய ம் மனம் உண்டானல் இடம் உண்டு. -தமிழ்நாடு மனம்போல வாழ்வு. -தமிழ்நாடு மனம் கொண்டது மாளிகை. -தமிழ்நாடு மனம் இருந்தால் மலேயும் சாயும். -தமிழ்நாடு மனதுக்கு மனமே சாட்சி. == -தமிழ்நாடு மனமது செம்மையால், மந்திரம் செபிக்க வேண்டாம். -தமிழ்நாடு உன் பொக்கிஷம் எங்கே இருக்கின்றதோ, அங்கேயே உன் இதயமும் இருக்கும். -புதிய ஏற்பாடு ஒரு மரக்கால் இதயங்கள் ஒரு மணி அரிசிக்கு ஈடாக மாட்டா. இதயத்தில் இடமிருந்தால், வீட்டிலும் இடம் இருக்கும். -ஹாலந்து இதயம் பொய் சொல்லாது. -ஹாலந்து