பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

எனக்கு ஈடடக்கத் தெரியும்; தாவத் தெரியும்; மல், ஓடத் தெரியாது. நடக்கும்போது அல்லது பல் பூண்டுகளத் தின்னும் போதுதான் நான் நான்கு கால்களையும் உபயோகப் படுத்துவேன், தாவும் போது முன் கால்களுக்கு வேலையே இல்லை, பான் கால்கள் தான் உதவியாயிருக்கும். ஒரே தாவில் என் கால் முப்பது அடி தூரம் செல்ல முடியும். உங்களில் யாரேனும் இவ்வளவு தூரம் தாவார்களா? - உலகிலேயே அதிக நீளம் தாவியவர் ஒரு ரஷ் யாக்காரராம். அவரும் எவ்வளவு தூரம் தாவிதர் Gr N நினைக்கிறீர்கள்? என்னைப் போல் 30 அடி தூரமா? இல்லை. 27 அடி 3 அங்குலம்தான்! இதுவரை அதற்கு மேல் யாருமே தாவியதில்லை - இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” 67ன் றுதானே கேட்கிறர்கள்? கேளுங்கள், கேளுங்கள். ஒரு நாள் இரண்டு அமெரிக்கர்கள் என்னைப் பார்க்க ஆஸ்திரேலியாவிற்கு வந்தார்கள். இங்கு தானே நான் இனத்தைப் பார்க்க முடியும்? வங் தவர்கள் என்னைச் சும்மா பார்த்துவிட்டுப் போக வில்லை. புகைப்படம்கூட எடுத்தார்கள். அப் Bாது, அவர்கள் பேசியதிலிருந்துதான் நான் இதைத் தெரிந்து கொண்டேன்.


ரம் தாவுவதிலும் நான் சளைத்தவனல்ல. என்றால் ஏழடி உயரம் தாவ முடியும். என்ன! முடியாது என்று நினைக்கிறீர்களா? இப்போதே பார்த்துவிடலாம். வயது வந்த ஓர் ஆளைக் கொண்டு வந்து, என் முன்னால் நிறுத்துங்கள்.