பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40 கான் அஸ்ஸாம் காட்டைச் சேர்ந்தவன். எனக்கும் சரி, இந்தியாவில் உள்ள என் இனத் தாருக்கும் சரி, ஒரு கொம்புதான் இருக்கும். ஆல்ை, ஆப்பிரிக்கக் காண்டா மிருகத்துக்கு இரண்டு கொம்புகள் இருக்கும். இரண்டும் ஒரே நீளம் இருக்காது; ஒன்று குட்டையாயிருக்கும்: மற்ருென்று நீளமாயிருக்கும். ஒரு கொம்பு 20 அங்குல நீளம் இருந்தால், இன்னென்று 30 அங்குல நீளம் இருக்கும். 44 அங்குல நீளமுள்ள கொம்புகூட இருக்கிறது ! - இந்தக் கொம்புக்காகவே ஆப்பிரிக்காவிலுள்ள சில சாதியார் என் இனத்தவரை வேட்டையாடு கிருச்கள், சாதாரண அம்பினுல், அவர்கள் வேட்டையாட மாட்டார்கள். அவர்கள் உப யோகப்படுத்தும் அம்பின் நுனியில் நஞ்சைத் தடவி வைத்திருப்பார்கள். அந்த கஞ்சு உடம்புக் குள் போனுல், எந்த மிருகமும் சுருண்டு விழ வேண்டியதுதான் ! - இந்தக் கொம்பினுல் மனிதர்களுக்கு என்ன பயன்? இதை ஒரு வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டுக்காரரைப் பெரிய சூராதி சூரர் என்று கினைக் கிருர்கள். வெற்றிச் சின்னமாக இது விளங்கு கிறது. அது மட்டுமா? சில நோய்களைப் போக்க வும் எங்களுடைய கொம்பு மருந்தாக உதவுகிறது. இப்படி எங்களுடைய கொம்பை மட்டும்தானு: மருந்தாக உபயோகிக்கிருர்கள் ? இல்லை; எங்களு டைய எலும்பு, இரத்தம், மூத்திரம் எல்லாவற்றை யுமே மருந்தாக உபயோகிக்கிருர்கள் ! - என் உருவத்தைப் பார்த்தவுடனே, இவ் வளவு பெரிய மிருகமாக இது இருக்கிறதே. ஒரு