பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

இப்பொழுது பூஜை வேளையோ ? இல்லையே ? அப்படியானுல் சரி. என் கதை ைய க் கேளுங்கள். . பூஜை வேளையில் கரடி புகுந்தது போல்’ என்ற பழமொழியை ஆரம்பித்து விடுவீர்களோ என்று பயங்துதான் இப்படிக் கேட்டேன். வேருென்று மில்லை. கன்னங் கரிய என் உருவத்தைப் பார்த்தால், உங்களுக்குப் பயமாக இருக்கிறதா? பயப்படா தீர்கள். கான் வீண் வம்புக்கு வரமாட்டேன். என் வேலை உண்டு; நான் உண்டு என்றுதான் இருப்பேன். ஆனால், யாராவது வீண் வம்புக்கு