பக்கம்:என் தந்தை தாயர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ம று வே .. வி ரு ங் து (அங்கம் 1 10. சி. நான் டிராம்லே வல்லே அப்பா ? 乎。 டிராம் டிக்கட் அல்லா !-மேலே போவ டிக்கெட். 10. சி. றெயில் டிக்கெட் எனக்கென்னத்துக்கு ? &F。 (உரக்க றெயில் டிக்கெட் அல்லா ! மேலே போவ : மேலே போவ : 10. சி. எயிரே பிளேன்லேயா ? 莎。 அப்பா !-செவிட்டே கட்டிகினு அழரது என் தொண் டையெல்லாம் போவுது!-ஐயா, நீங்க மேலே போங்க! -உங்களுக்காக நான் ஒரு டிக்கெட் கிழிச்சி வைச்சி கிறேன் ! (அப்படியே செய்கிருன், பத்தாவது சிநேகிதர் மேலே போகிருர்.) பதினென்ருவது சிநேகிதர் விரைவில் ம்ேலே போகப் பார்க்கிருர் 莎。 (அவரைத் தடுத்து) எங்கே ரொம்ப அவசரமா போரைங்க ? 11. சி. மேலே ? *。 கொஞ்சம் இப்படி இறங்கி வாங்க சொல்ரேன்-எங்கே உங்க டிக்கெட் 11. சி. இந்தா!- (ஒவ்வொரு ஜேபியாகத் தேடிப்பார்க்கிருர்) அடடே அத்தே ஊட்டுலே வைச்சிட்டோம்!-கான் அப்புறம் கொண்டாந்து கொடுக்கரேன் ! 莎。 அதெல்லாம் உதவாது அப்புறம் நீங்க டும்கி கொடுத் தைங்கண்ணு ! 11. சி. இல்லேப்பா-என் வார்த்தையே நம்பு ; காளைக்கு உனக்கு ஒரு டிக்கெட் கொண்டாந்து காம்பிக்கரேன் ! 母。 உங்களெ நான் என்னமா கம்பரது ? 11. சி. என் பெயர் அமிர்தலிங்கம்பிள்ளை தெரியாது உனக்கு 莎。 எங்கே யிருக்கிறது ? 11. சி. மூட்டை தூக்கி முத்தையா முதலியார் தெருவிவிருக் கிறது. 等。 நம்பர்