பக்கம்:என் தந்தை தாயர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மாறு வே ட வி ரு ங் து 31 ့်နှု 11. சி. லெவன்டி லெவன் அண்ட்செவன்டி செவன் Eleventy 莎。 eleven and seventy seven) அத்தே ஒரு காய் தத்துலே எழுதிகொடுங்க. (அப்படியே செய்கிரு.ர்.) சரிதான்-உங்களுக்கு என்ன வேலை ? 11. சி. நான் ரசவாதி. 母。 ரசவாந்தி இண்ணு ரசத்தெ சாப்பிட்டுட்டு -வாக்தி யெடுக்கரவரா என்ன ? 11. சி. அப்படி யல்லாப்பா-கான் ரசவாதம் செய்கிறவன் செம்பையெல்லாம் பொன்னக்குவேன். 莎。 அடடா! அப்படியா ஆணுல்-இந்த பைசாவே-பொன் ணுக்குங்க டாக்கலாம். 11. சி. அப்படியே ! (அதைவாங்கி அதில் ஒரு சிட்டிகை பொடியை அதன் பெரில் வைத்து) --கண்ணே கன்ருய் திறந்து பார் (அதை ஊதுகிருர் ; பொடி சபாபதி கண்களில் விழ) 母。 ஐஐயோ '-பொடி பொடி ! (கண்களேத் துடைத்துக் கொண்டிருக்கும் பொழுது. பதினெராம் சிநேகிதர் மேலே போய்விடுகிருர்) (கண்களைத் துடைத்துக்கொண்டு அடடே - என் பைசா கூட மேலே பூட்டுதையா !-உம்-இன்னுெரு டிக்கெட் கிழிச்சிக்கணும்-அடடா ! டிக்கெட்டு எல் லாம் ரொம்ப சின்னதா பூடுதே!-- 12வது சிநேகிதர் வருகிரு.ர். 12. சி. மொதலியார் Fancy dress party கொடுக்கிருராமே, 5F。 எங்கே அப்பா ? இங்கே தான்-அத்தெ யேன் கேக்கரைங்க ? 12, சி. அங்கே கொஞ்சம் பேருக்கு வேஷம் போட என்னெ 群, வரச்சொன்னரு. அது சரிதான் ஒரு வேளெ நீங்களே வேஷம் போட்டு கினு வந்தா ! எனக்கென்னமா தெரியாது?-உங்க டிக் கெட் எங்கே ?