பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு | | அவைகளால் வெளியிட்டுவிடமுடியும். அவை க ள் தரும சிந்தையோடு நடு நிலமையிலிருந்து நீதிக்காகப் போராடும் வரையில்தான் நாட்டின் நடவடிக்கைகள் கண்ணுடியில் பார்ப்பதைப் போலத்தெரியும். அவை கள் கொஞ்சம் நிலதடுமாறி விட்டால் வண்ணந் திட்டிய கண்ணுடியில் முகம் பார்ப்பதற்கொப்பாக முடியும். ஆணுல் சில செய்தித்தாள்கள் விற்பனையை அதிகரிக்கவும், சில போக்கிரிகளிடம் நன்கொடை வாங்கவும் பொய்ச்செய்திகளேயே வெளியிடுவதுண்டு. அதே போலத்தான் இன்று நம்நாட்டிலே உள்ள பல செய்தித்தாள்கள் பொய்யைப் பெரிதாக்கி, நாட்டின் மதிப்பையே தாழ்த்தி விட்டன. டிரைபசின் எதிரிகள் பணத்தால் அடிமையாக்கப் பட்டிருக்கின்ருர்கள். பேச வாயிருந்தும் பணமென்ற கடிவாளத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ருர்கள். நான் இங்கே குறிப்பிடுவது சாதாரண மக்களே மாத்திர மல்ல பெரிய பெரிய பேங்கர்கள் (Bankers) எல்லாம் இந்தச் சதி செய்து எஸ்டெரெஸியைத் (Esterhazy) துாக்கிவிட்டுப் பிரெஞ்சு நாட்டையே கொலை செய் இருர்கள். - அநேகமாகப் பணம் பத்து லட்சத்துக்குமேல் செல விடப்பட்டுப் பிரெஞ்சு நாட்டு மக்கள் சேற்றிலே இழுக் கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கின்ருர்கள். ஒரு டிரைப்சின் உயிரை வாங்கப் பத்து லட்சம் செலவு! ஏன் இவ்வளவு செய்தார்கள் ? யூதர்களை ஒழிக்கவேண்டு மென்ற ஒரேநோக்கந்தான். இது எப்படி சாத்திய மாகும் ? என் அந்தக்கொடியவர்கள் அப்படி நினைக்க வேண்டுமென்று நீங்க ள் நினைக்கின்றீர்கள் ? யூத வகுப்பிலே பிறந்த இவ்வளவு பெரிய இராணுவத் தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/12&oldid=759899" இலிருந்து மீள்விக்கப்பட்டது