பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 - எமிலி ஜோலா படுகுழியில் தள்ளிவிட்டது என்பதற்குப் போதிய சான்ருகும். - எவ்வளவு யோக்கியனுக இருந்தாலும், எப்பேர்ப். பட்ட திறமையுடையவகை இருந்தாலும் எவ்வளவு படித்தவகை இருந்தாலும், எத்தகைய மேதாவிலா சம் பொருந்தியவகை இருந்தாலும், நாட்டுக்காகக் கேட்டபோது தன்.உயிரைக் கொடுக்கத்தயாராகும். விரயிைருந்தாலும், எவ்வளவு ரணகளச் சூரணுக இருந் தாலும், எவ்வளவு சட்டநுணுக்கமறிந்தவனுயிருந் தாலும் ஏன் இவ்வளவு தூரம்? ஒரு குற்றமும் செய் யாதவனுகவே இருந்தபோதிலும் கண்டிப்பாகத் தண் டிக்கப்படுவான். யூதனுக இருந்தால் போதும். அவன் ஒரு யூதனாகப் பிறந்து விட்டால் போதும். தண்டனை தானுகவே கிடைத்துவிடும். ஏன் ? எதற்காக ? எந்த வகையில் அவன் குற்றவாளி ? எ ன் று கேட்டால், அவன் யூதன், அதனுல். என்று பதில் கிடைக்கும். - நாட்டின் சீரழிவுக்கு இது ஒன்று போதாதா? அந்த வகையிலே குற்றஞ் செய்தவன் தான் டிரைபஸ். அது வும் அவனு செய்தான் ? அவன் பிறந்ததற்கு அவ னேவா காரணம்? அவனுடைய தாய் தந்தையர்கள். அந்த வகையில் பார்த்தாலும் அவன் யூதணுகப் பிறந்த தற்கு அவன் குற்றவாளி யல்லவே. ஆனல் டிரைபஸ் தண்டிக்கப் பட்டிருக்கின்ருன். நாம் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ருேம். இதே நேரத்தில் யூத எதிர்ப்புச் சக்தி அநீதியை நில் நாட்டப் பல அக்ரமமான தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கின்றது. நாம் இதை எப்படியாகிலும் கஷ்டப்பட்டு நிரூபித்துவிட்டால் அவர்களுடைய என் ணத்தையே ஒரு நொடியில் தகர்த்தெறிந்துவிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/17&oldid=759904" இலிருந்து மீள்விக்கப்பட்டது