பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு |7 நதிக்காக நாம் ஆதாரம் சேர்த்தால் அதை - வைத்துக் கொண்டே டிரைபஸின் விடுதலைக்காக மக்கள் சக்தி போராடும். - ** . . உண்மை குற்றவாளி ஜோலா பிகாரோ பத்திரிகையில் எழுதிய இந்த இரண்டு கட்டுரைகள் நாட்டைத் திடுக்கிடச் செய்து விட்டன. இராணுவ நீதிமன்றத்தை உலுக்கியது. அதிகாரிகள் வெளியே செல்வதற்கு முடியாமல் அவ ம்ானப்பட்டனர். எவ்வளவு ஆதாரங்களைச் சேகரித் திருந்தால், இவ்வளவு பகிரங்கமான கட்டுரையைத் திட்டியிருப்பான் ஜோலா. அதுவும் ஒரு இராணுவ, நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே எதிர்த்துப் பேசு' கின்ருன். இ தி ல் ஏதாவது உண்மையிருக்கத்தான் வேண்டும். இல்லையானுல் ஒரு சாதாரண மனிதன் வலிமை மிக்க பிரெஞ்சு இராணுவத்தை எதிர்க்க முடி யாதே. ஜோலாவுக்கென்ன பைத்தியமா, இந்தத் தியில் குதித்து விளையாட ? இருக்காது, இருக்காது. எதோ ஒரு உண்மை அவனிடம் சிக்கியிருக்க வேண்டும். இல்லையானுல் இவ்வளவு தைரியமாக எழுதுவான ? இப்படிப் பேசினர் மக்கள். கையுமெய்யுமாகப் பிடிப் பட்ட திருடனைப் போல் திரு திருவென விழித்தனர் இராணுவ நீதிமன்றத்தார். எரிமலே வெடிக்க ஆரம் பித்துவிட்டது என்று திடுக்கிடுகின்றது சர்க்கார். உடன. டியாகப் பரிகாரம் தேடவில்லையானுல் நாட்டின் பரிபா லனத்தில் மக்களுக்கு நம்பிக்கை கெட்டுவிடும். விபர மறியாதவர்களுக்கு இந்த இரண்டு கட்டுரைகளும் வினுேதமாகத் தென்படுகின்றன. நீதிமன்றத்தையே வம் புக்கிழுக்கின்ருன் நிகரற்ற பேணு வீரன். என்ன செய்யப் போகின்றது சர்க்கார். என்று பலர் கூர்ந்து கவனித்துக் 2 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/18&oldid=759905" இலிருந்து மீள்விக்கப்பட்டது