பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 112 காட்சி 16

இடம் : துணைவேந்தர் அறை நேரம் : மாலை உறுப்பினர் : துணைவேந்தர், மேகலை.

ஆங்கிலக்பேராசிரியர் சீனிவாசன்.

துணைவேந்தர் கவலை தோய்ந்த முகத்தோடு வீற்றிருக்கிறார்: எதிரில் ஆங்கிலப் பேராசிரியர் சீனிவாசன் அமர்ந்திருக்கிறார். மேசை மீதிருந்த கோப்புகள் மின்விசிறிக் காற்றில் படபடக்கின்றன. சீனிவாசன்

மாணவர்கள் போராட்டத்தை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. துணைவேந்தர்

இதுஒரு விதமான கைகேயித்தனம். சில பெண்கள்கணவனை நேரடியாக எதிர்க்க முடியாமல் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வதில்லையா? அதுபோலத்தான் இதுவும். சீனிவாசன்

சரியாகச் சொன்னிர்கள்.

துணைவேந்தர்

பின் என்ன? நம்மால் அடக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் தேர்வுச் சமயங்களில்