பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி :

141 0 முருகுகந்தரம் ஆண்டுகளுக்குமுன் பிச்சாவரம் ஜமீன்தாருக்குச் சிதம்பரம்ஆடவல்லான்கோவில் ஆயிரக்கால் மண்டபத்தில் முடிசூட்டுவிழாக்கூட நடைபெற்றிருக்கிறது. (கரையோரம் உள்ள மரத்தைக் காட்டி) இது என்னமரம்? பார்ப்பதற்கு வினோதமாக இருக்கிறது

நெடுமுடி:

இங்கும்ஆஸ்திரேலியாவிலும் மட்டுமே

உள்ள அபூர்வமான தாவரம்.

நம்பி :

காட்டுக்குள் இந்த நீர்வழிகள்

எப்படி ஏற்பட்டன?

நெடுமுடி:

நம்பி

கடல்நீர்

அரித்துக் கொண்டு உள்ளே வந்திருக்கிறது. இதுபோன்ற அரிப்புகளை இந்திய நாட்டுக் கடற்கரையில் வேறு எங்கும்

காண முடியாது.

அந்த காடுகள்! சுற்றிலும்இருண்ட காடுகள்!