பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 80 தீர்திருந்த இதைத்தவிர வேறு வழிய்ே இல்லை. இதைச் சட்டமாகவே

கொண்டு வரவேண்டும், அம்ரிதா:

என்னால் முடியாது. ஆசைக்கு ஒன்று வேண்டும் நெடுமுடி:

அம்ரிதா உன் உணர்வுகளை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன் என் பெற்றோரின் இசைவோடும் வாழ்த்துதலோடும் நானுன்னை நிச்சயமாக மனப்பேன்.

இருவரும் உள்ள நிறைவோடு பிரிந்து செல்கின்றனர்)

-திரை