பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 64

நீங்கள்கிளியுடம்புத் தாமரையின் இலையைக் கிள்ளி வந்து விசிறியது நினைவில்லையா! துஷ்யந்தன்

நிச்சயமாக இல்லை! சகுந்தலை:

கொடி முல்லை மண்டபத்தில் நீரும் நானும் கொலு விருந்த போது நான் வளர்த்த பிள்ளைமான் அங்குவா, தொன்னையில் இருந்த நீரை அதற்குக் கொடுப்பதற்கு நீங்கள் அருகில் வர, அது மருண்டு போய் என்னிடம் ஒடி வர, 'இனம்இனத்தைச் சேர்கிறது’ என்று நீங்கள் கேலி செய்ததும் நினைவில்லையா? துஷ்யந்தன்

அழகான கற்பனை! சகுந்தலை:

காலடியில் காதலரை வேவுபார்க்கும் காமன், என்னைக் காய்கின்றான் என்று நான் சொன்ன போது

'கோலமயிலே! உன்னைக் காமன்