பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 இ முருகுகந்தரம்

காய்கிறாள்:

என்னைக் கொளுத்துகிறான்”

என்று சொன்னரே

அது கூடப் பொய்யா? முடியந்தன்

பொய்! பொய்!

சுத்தப் பொய்!

நான் உன்னைச்

சந்திக்கவே இல்லை!

எப்படிச்

சரச மாடியிருக்க முடியும்?

குநதலை:

“எத்தனை பேர்

மார்புக்குள் போய் வந்தாலும்

என் கத்தி

உறைக்குள்தான் உறங்கும்”

இருந்தாலென்ன பட்டத்திற்குரியவள் நீ" என்று சத்தியம் செய்து விட்டுத் திரும்பிப்பார்த்துக் கொண்டே சென்றதையுமா மறந்து விட்டீர்? இஷ்யத்தன்

நீஆயிரம் சொன்னாலும் நான் சொன்னது சொன்னதுதான் உன்னை நான் பார்த்ததே இல்லை! தத்தலை:

உதடென்றால் பேசுதற் கென்றும்