பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 0 முருகுகந்தரம்

பளிங்கு மேனிகளை விட பசித்த வயிறுகளும் புன்னகைகளை விடப் பெருமூச்சுக்களும் என்கவனத்தைப். பெரிதும் கவர்கின்றன. 8ബുഃ്പL அழகானதாகவும் ஆராதனைக்குரியதாகவும் கம்பீரமானதாகவும் எனக்குப்படுகிறது.

(நம்பி வியப்போடு அவளை நிமிர்ந்து பார்க்கிறான்)

நம்பி;

shালো ! என்ன உளறுகிறாய்?

(வீணா குலுங்கிக் குலுங்கிச்சிரிக்கிறான். சிரிக்கச் சிரிக்க அவள் வி Nகளைக் கண்ணிர்ப் படலம் மறைக்கிறது.

sijsжити:

என் கவையுணர்வு எப்படிப்பட்டதென்று உங்களுக்குச் சொன்னேன். நான் உளறவில்லையே! தெளிவாகத்தான் இருக்கிறேன் தம்பி.

நீ- - சாவை ஆராதிப்பதை

விண:

நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிர்கள்