பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எழுத்து உலகின் நட்சத்திரம் 'தீபம்' நா.பார்த்தசாரதி' என்ற புத்தகத்தின் முதல் அட்டைப்படத்தை கொடுத்துதவிய ஆண்ந்த விகடன் நிர்வாகத்திற்கும், பின் அட்டையின் படத்தை, “பாண்டி மாதேவி வெளிவந்த கல்கியின்இதழ்களைபத்திரமாகப் பாதுகாத்து எங்களுக்கு கொடுத்துதவிய நண்பர் திரு. ஏ.என்.எஸ். மணியன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'எனது வேலை நீக்கம்" கட்டுரைப் பகுதியை தாமரையிலிருந்து எடுத்து வெளியிட் அனுமதியளித்த தாமரை பத்திரிகைநிர்வாகத்திற்கும் நன்றி. . . . " - - 'தீபம்’ 1983 ஜனவரி மாத இதழில் ஒரு கேள்விக்கு நா.பா. பதில் தருவதை படித்துப் பாருங்கள். கேள்வி : தீபம் வெள்ளிவிழாக் கொண்டாடுமா? பதில் வெள்ளிவிழா மட்டுமென்ன பொன்விழா நூற்றாண்டு விழா எல்லாம் கூட கொண்டாடும். அந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் உமக்கு இருக்குமாக. "மாற்றம் என்பது மட்டும் மாறாதது" என்ற கீழை நாட்டு மார்க்சின் சிந்தனைகள்தான், கடல் கோள் ஏற்பட்டாலும் மாறாது இருக்கும் போலும். 2012.2004 - அ.நா. பாலகிருஷணன