பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 197 லுரைத்தற்கு ஏது வெர்ன்றும் பெருது வாயடங்குவர் என்பது பேணினேன் ' என்பாள், யான் தன்னடக்கவும் என்றும் அடங்காமைக் குரிய காரணம் இன்முகவும், அவள், உளதாகப் பொய்கினேந்து புறலுறைத்துத் திரிகின் முள்' என்பாள், தான் அடங்கலளே என்றும் கூறினுள். இவ்வாறு, தலைவி பரத்தை கலம்பாராட்டாது, அவள் செய்கையினைத் தலைவன்முன் இகழ்ந்து கூறும் இது, கற்பு வழிப் பட்டவள் பரத்தை யேத்தினும், உள்ளத்துரட லுண். டென மொழிப” (பொ. 233) என்புழி, உம்மையால், ஏத்தாது இகழ்தலும் எய்துதல் கொண்டு அமைக்கப்படும். சிறப்பில்லாத ஆம்பல் தாமரை போல மலரும் என் ததனுல், கற்புச்சிதப் பின்மையால் அடங்கிக் கிடத்தற்குரிய பரத்தை, குலமகளிர் போலச் சிறப்புடையாள் எனக் கருதித் தருக்குகின்ருள் என்றவாறு. மெய்ப்பாடு: பி றர் க ட். டோன்றிய சிறுமை பொருளாகப் பிற ங் த மருட்கை. பயன்: ஒருமுகத்தாற் புலத்தவாறு (அ). 89. கண்டனெ மல்லமோ cääåí பெண்டே . . . பலராடு பெருந்துறை மலரொடு வந்த தண்புனல் வண்ட லுய்த்தென உண்கண் சிவப்ப வழுதகின் ருேளே. ്ഥ8് பெதும்பைப் பருவத்தா ளோருத்தியைக் கள வில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், தனக் கில்லை யென்று அவன் மறைத்தழிச் சொல்லியது. பு. ரை:- மகிழ்ந, பலர் கூடி யாடும் நீர்த்துறைக்கண், மலரொடு பெருகிவந்த குளிர்க் த புனல், வண்டலாட்டுக் கெனச் செய்து வைத்த ப ைவ ைய ச் சிதைத்ததாக, தன் மையுண்ட கண்கள் சிவப்பேற அழுது கின்றவள் கின்'