பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஒளிவி ளர் விளக்கு

அப்போது அவருக்கு உண்மை புலயிைற்று: 'அடடா நினைக்கிறதும் மறக்கிறதும் நம்முடைய செயலா? அவ னல்லவா நினைக்கப்பண்ணுகிருன்? தொழாமலும் கினைக் காமலும் இருக்கும்படி அவன் எண்ணில்ை அவ்வாறு கடைபெறும். அவன் எண்ணவில்லை; அவன் நம்மை ரீனே யாமல் இருக்க வொட்டவில்லை. இதுதான் உண்மை" என்று அவர் உணர்ந்தார். -

நின்று நினைந்து இருந்து கிட்ந்து

எழுந்துதொழும் தொழும்பனேன் ஒன்றிஒரு கால் நினையாது

இருந்தாலும் இருக்கஒட்டாய். (கின்றும் கினேந்தும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் கின்னத் தொழுகின்ற தொண்டனுகிய யான், மனம் ஒன்றி ஒரு கணம் கின்னேகினேக்காமல் இருந்தாலும் அவ்வாறு இருக்கவிடுவதில்லே. கின்று தொழும், கினேந்து தொழும், இருந்து தொழும், கிடந்து தொழும், எழுந்து தொழும் என்று தனித் தனியே கூட்ட வேண்டும். இருந்து உட்கார்ந்து கிடந்து-படுத்து. தொழும் பனேன்.தொண்டனகிய யான். ஒன்றி-கினேவிலே இணைந்து.)

சில சமயங்களில் அவர் இறைவனே கினேந்து, அவைேடு என்றும் இணைந்து வாழவில்லேயே என்ற ஏக்கத்தால் கதறுவார். இந்த ஏக்கத்துக்கு எதை உவமை சொல்வது? பிள்ளையைப் பிரிந்த தாய்க்கு உள்ள துக்கத் தைச் சொல்லலாமா? எல்லாத் தாய்களும் அப்படி இருப் பதில்லை. பிள்ளையை வெறுத்து ஒதுக்கும் தாய்மார்கூட மனித சாதியிலே இருக்கிரு.ர்கள். அதனல் பெரியவர்கள் அன்புக்கு உவமை சொல்லும்போது தாயன்பைச் சொன் லுைம் மனிதத் தாயின் அன்பைச் சொல்வதில்லை. பசுவுக் கும் கன்றுக்கும் உள்ள அன்பைச் சொல்வார்கள். மாணிக்க வாசகர்,