பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழுகையும் அழுகையும் 79

'குற்ருலத் தமர்ந்துறையும் கூத்தாரின் திருவடிக்கீழ்க் கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' என்று பாடுகிருர். ராமனைப் பிரிந்து வாடிய கோசலையைக்

கமபா,

"கன்றுபிரி காராவின் துயருடைய கொடி’ என்று சொல்கிருர். தன் கன்றை மாலே நேரத்தில் காணு மல் துடிக்கும் பசு கதறுவதைக் கண்டால் அதன் துயரத் தின் மிகுதி தெரியும். அடி வயிற்றிலிருந்து வரும் கதற லாக இருக்கும் அது.

வேணுட்டடிகளாகிய பக்தரும் அப்படித்தான் கதறினர். இறைவனேத் தொழுவதை கிறுத்துவதும் அவனே நினைப்பதை கிறுத்துவதும் இருக்கட்டும். அவனே கினேந்து கன்றைப் பிரிந்த ஆவைப் போலக் கதறுகிருரே, அதை நிறுத்த முடியுமா? "கிறுத்திப் பார்க்கலாமா?” என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதோ என்னவோ, உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். 'இறைவனே! காணுக முயன்று கதறினாலல்லவா நாகை முயன்று நிறுத் தலாம்? யேல்லவா என்னைக் கதறச் செய்கிருய்? நான் நிறுத்துவதாவது! நான் உன்னே நோக்கி வந்து உன்னை கினேந்து கதறுகிறேன் என்று உலகம் கினைக்கிறது. பைத்தியக்கார உலகம்! நீ அல்லவா என்ன நோக்கி வரு கிருய் என் நெஞ்சிற் புகுந்து என்னே இயக்குகிறவன் தோனே? எனக்கென்று செயல் ஏது?"

கன்றுயிரி கற்ருப்போல் கதறுவித்தி; வரவு நில்லர்ய். (கன்றைப் பிரிந்த பசுவைப்போல என்னேக் கதறச் செய் கிருய்; என்னைத் தேடி என்பால் வருதலே நிறுத்தாமல் இருக்கிருய். கற்ரு என்றது. இங்கே பசு என்னும் துணையாக கின்றது, "வேத வேதியர்” என்றது போல. கதறுவித்தி - கதறச் செய்கிருய். வரவினின்றும் நிற்பதில்லை.)

女・