பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஒளிவளர் விளக்கு

அவருக்கே தம் செயல் வேடிக்கையாக இருக்கிறது. தொழுவதும் அழுவதும் அவரோடு ஒன்றிய செயல்களாகி விட்டன. உலகம் பழிக்கிறதென்று அவற்றை மாற்ற லாமா? மாற்ற முடியுமா? முடியாது. 'சுவாமி, இப்படி யெல்லாம் ஆட்டுவிக்கிருயே, கியாயமா?” என்று குறை கூறுபவரைப்போலக் கேட்கிருர் ஆட்டுவிக்கிறவன் யாரோ அவனும் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கிருன். திருத் தில்லையில் இடைவிடாமல் ஆனந்தக் கூத்தாடும் ஆண்ட வனே இப்படியெல்லாம் ஆட்டுவிக்கிருன்.

நன்று இதுவோ? திருத்தில்கல் நடம்பயிலும் நம்பானே ! (இது நல்லதா? அழகிய தில்லையில் ஆனந்தக் கூத்து இயற்றும் தலைவனே!

இது கன்ருே என்று வினவெழுத்தை மாறிக் கூட்டவேண்டும். பயிலும் - இயற்றும். கம்பன் என்பது விளியேற்று கம்பானே என வந்தது. கம்பன் - பக்தர்களின் விருப்பத்துக்கு உரியவன்.)

"கன்று இதுவோ?’ என்று கேட்ட கேள்வி அந்த கிலேயை விரும்பாமல் கேட்டது அன்று. இறைவனே நெருங்கி, இழிப்பது போலப் புகழ்ந்தது அது. இப்படிச் சொல்வது பக்தர்களுக்கு இயல்பு.

நின்று நினைந்து இருந்துகிடந்து

எழுந்துதொழும் தொழும்பினேன் ஒன்றிஒரு நாள்தினையாது

இருந்தாலும் இருக்கவொட்டாய் ; கன்றுயிரி கற்ருப்போல்

கதறுவித்தி: வரவு நில்லாய்; நன்றிதுவோ? திருத்தில்க்ல

நடம்ப்யிலும் நம்பர்னே!