பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லா ண்ரு

அரசர்களுக்கெல்லாம் மேற்பட்ட அரசன் அவன் : சக்கரவர்த்தி. அவனையும் அனுடைய மாபெருந்தேவி யையும் எல்லோரும் எளிதிலே காண இயலாது. அவனு டைய அதிகாரம் பெற்று விதி முறைகளுக்கு உட்பட்டுக் காணும் தகுதியுடைய சிலரே அவனேக் காண முடியும், ஆனல் அந்தப் பேரரசனுடைய புகழ் மாத்திரம் எங்கும் பரவியிருந்தது. அவன் காண்பதற்கு அரியவன் என்பதைப் பலர் உணர்வார்கள். மற்ற மக்களோடு நேரான தொடர்பு அவனுக்கு இல்லாவிட்டாலும் மக்கள் யாவரும் அவனுடைய ஆட்சிக் கீழ் வாழ்ந்தனர். பலர் அந்த உண்மையைக்கூட அறிந்துகொள்ளாமல் இருந்தார்கள். இருந்தால் என்ன? அவர்களுக்கும் அவனுடைய பாது காப்புக் கிடைத்துக்கொண்டுதான் இருந்தது.

இந்தச் சக்கரவர்த்திக்குப் பல குழந்தைகள். அவர் களில் பலர் அவனே அறியாமல் எங்கோ நெடுந்துTரத்தில் வாழ்ந்தார்கள். வாழ்விலே அவர்களுக்குச் சுகம் இல்லை. சின்னஞ் சிறு குடிசைகளிலே வாழ்ந்து ஜீவனம் கடத்தி வந்தார்கள். அவர்களுடைய இழிந்த கிலேமையைக் கண்டு சக்கரவர்த்திக்கு இரக்கம் உண்டாயிற்று. 'நாமே தங்க ளுடைய தந்தை என்று உணர்ந்து அவர்கள் இங்கே வருகிருர்களா?' என்று அரசன் காத்திருந்தான். அவர் களுக்கு இப்படி ஒரு தந்தை இருக்கிருன் என்பதே கினே வில்லை. அந்த நிலையில் அவனைத் தேடிக் கொண்டு வரப் போகிருர்களா, என்ன?

அரசிக்கும் உள்ளம் உருகியது. 'நாம் இவ்வளவு பெரிய அரண்மனையில் வாழ்ந்து இன்புற்றிருக்க, அவர்கள்