பக்கம்:கனவுப்பாலம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

・参2g கனவுப் பாலம் தேடினர். டெலிபோன் டைரக்டரியைத் துருவிய போது அந்த ஒட்டலின் ஜாதகமே கிடைத்தது. போலீஸ் டொயாட்டோ அந்த ஒட்டல நோக்கிப் புறப்பட்ட போது மணி நாலு போக்குவரத்து நெரிசலில் அங்கங்கே டிராபிக் ஸிக்னல்கள் நிறம் மாறி வழிவிட, கார் ஹோப்பினஸ் இன்ன் போய்ச் சேர்ந்தபோது மணி ஐந்து முப்பது. ஒட்டல் வாசலில் கெய்ஷாக்கள் நடமாட்டம் அதிகமாயி ருந்தது. சனிக்கிழமைகளில் அப்படித்தான். தொல்ல்ேகளும், தொந்தரவுகளும் நிறைந்த அன்ருட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, இரவு வாழ்க்கையில் புது உற்சாகங்களையும், எதிர்பார்ப்புகளேயும் மனதில் ஏந்தி, வரும் ஜப்பான் ஆண்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கென இம்மாதிரி ஒட்டல்கள் எல்லேப்புறத்தில் ஏராளமாக உண்டு. இங்கு வருகிறவர்கள் கவலைகளைக் களைந்து எறிவது போலவே, உடைகளேயும் சுழற்றி வீசுகிருர்கள். நிர்வான மரிய் நீர்த்தொட்டிகளில் இறங்கிக் குளிக்கிறர்கள். பின்னர், ஒட்டல்களில் தரும் நைட் கவுன்”களையும், மரக் கட்டைச் செருப்புகளையும் அணிந்து கெய்ஷாக்களோடு ஜோடி ஜோடியாய்த் தெருவில் உலவுகிருர்கள். போலீஸார் ஒட்டல் டெஸ்க்கில் கோபாலப் பற்றிக் கேட்ட் போது கோபால் அந்தப் பெயரில் யாரும் இங்கே இல்லையே!” என்றனர். . . . . . . . . . . . . 76-ம் நம்பர் அறையில் இருப்பதாக கோபால் என்புவுன் போன் செய்திருத்திறன். நாங்கள் அந்த அறையைப் பார்க்க வேண்டும்.’’ - - - கிளார்க் ரிஜிஸ்டரைப் புரட்டின்ை. அந்த அறையில் அமெரிக்கர் ஒருவர் தங்கியிருக் கிருர். இதோ பாருங்கள்!’ என்று கூறி, ரிஜிஸ்டரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/24&oldid=768616" இலிருந்து மீள்விக்கப்பட்டது