பக்கம்:கனவுப்பாலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 49; தான். நீதிபதியின் தீர்ப்புக்குக் காத்திருப்பது போல் மற்ற நால்வரும் அவனேயே பார்த்தார்கள்.

  • உங்க நாலு பேரில் ஒருவர்தான் கிஜிமாவைக் கொலே செய்திருக்கிறீர்கள் !?? என்று திடுமென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு அவர்கள் முகம் மாறுகிறதா என்று கவனித்தான்.

அவர்கள் லேசாகச் சிரித்தார்கள். எஸ்டுபிட்!” என்ருன் வாலிபன். - 'அன்று அந்த ஒட்டலில் எஸ். கே. என்ற இனிஷியலில் நீங்கள் நாலு பேர் மட்டுமே தங்கி இருக்கிறீர்கள். "எஸ். கே. என்ற எழுத்துக்கள் உள்ள கைக்குட்டை ஒன்று. இறந்து கிடந்த கிஜிமாவின் கையில் இருந்திருக்கிறது. அவள் அறைக் கதவு திறந்து கிடந்திருக்கிறது. இதற்.' கெல்லாம் என்ன அர்த்தம்??? அப்படிப் பார்த்தால் உங்க இனிவியல் கூட و greir؟» எஸ். கே. தான். நீங்களே கூட கிஜிமாவைக் கொன்றிருக்ய கலாமே!’ என்று கெளதமை மடக்கின்ை அந்த மாணவ இளைஞன். கெளதம் பெரிதாகச் சிரித்து, கைகளிரண்டையும் முன் நீட்டி விரித்து, தோளே ஒரு முறை குலுக்கி முதலாவது, நான் அந்த ஒட்டலில் தங்கவேயில்லே. இரண்டாவது, கைக்குட்டை உபயோகிக்கும் பழக்கமும் எனக்குக் கிடையாது’ என்றன். - -

  • அப்படியால்ை உங்களுக்கு ஏன் இந்த அழைப்பு. வரவேண்டும்? அழைப்பு அனுப்பியவர்களுக்கு உங்கள் மீதும் சந்தேகம் இருக்கிறதுஎன்று தானே. அர்த்தம்?

கிேஜிமா கொலே சம்பந்தமாகப் பத்திரிகை நிருபர் என்ற முறையில் தகவல் சேகரிக்க நான் அந்த ஓட்டலுக்குப் போயிருந்தது உண்மை. ஆளுல் கொலே நடந்த மறுநாள் காலேதான் போனேன். அந்த ஓட்டலில் மறுநாள் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/45&oldid=768639" இலிருந்து மீள்விக்கப்பட்டது