பக்கம்:கனவுப்பாலம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. கனவுப் பாலம் கிஜிமா கதவைத் திறந்திருக்கவே மாட்டாள். பொம்பிளே குரல் கேட்டுத்தான் திறந்திருக்காங்க. இரண்டாவது அந்த கர்ச்சிப் ஆம்பளேங்க எப்பவும் கையிலே கர்ச்சிப்” வெச்சிருக்க மாட்டாங்க. தேவையான போதுதான் அதை. பாக்கெட்டிலிருந்து எடுப்பாங்க. கிஜிமா, ஜன்னல் ஒரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் அவங்களே யாரே கீழே தள்ளிவிட்டிருக்காங்க. கிஜிமா, அப்படித் தள்ளினவங்களேயே ஆதாரமா பிடிச்சுக்கிட்டு தப்பப் பார்த்திருக்கலாம், அப்ப அந்த கர்ச்சிப் கிஜிமா கையிலே சிக்கியிருக்கலாம். இதுதான் என் யூகம்.’’ ஏன்? ஏதாவது காதல் விவகாரமா இருந்திருக்கக் கூடாதா? ஆம்பிளேங்க உள்ளே போயிருக்கக் கூடாதா?’’ என்று கேட்டாள் நாற்பது வயதுக்காரி. -

  • அப்ப என்னைக் குற்றவாளி என்கிறீர்களா? நம்ம நாலு பேர்ல நான் தானே ஆம்ப8ள?’ என் ருர் ஐம்பது வயதுக்காரர். -
  • ஏன் நான் கூடத்தான்? என்ருன் மாணவன். *உனக்கு வயசு கம்மி! யாராயிருந்தாலும் அன்று. ஒட்டலுக்குள் தங்கியிருந்தவர்களில் ஒருவர்தான் இந்தக் கொலேயைச் செய்திருக்க வேண்டும்’ என்ருன் கெளதம்.

நாலு பேரும் நான் இல்லை. நான் இல்லை என்ருர்கள். சரி, அப்புடின்கு நீங்க எல்லோரும் புறப்படலாமே!’ என்ருன் கெளதம். - - - நாலு பேரும் வெளியே போக எழுந்தார்கள். கைக்குட்டை வைத்திருந்தால் அதை என்னிடம் கொடுத்துட்டுப் போங்க’ என்ருர் கெளதம் அவர்களைப் பார்த்து. - - எஒ, தாராளமாத் தரோம். எடுத்துட்டு போங்க’ என்ருர்கள். ஐம்பது வயதுக்காரர் மட்டும் சற்று தயங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/48&oldid=768642" இலிருந்து மீள்விக்கப்பட்டது