பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 174 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் ஏகி’’ என்றும், "மலரின் மேல் இருந்த வள்ளல் வழுவிலா வரத்தினால் நீ உலைவு இலாத்தருமம் பூண்டாய்; உலகுள தனையும் உள்ளாய்; தலைவன் நீ உலகுக்கெல்லாம்; உனக்கு அது தக்கதே ஆல், புலையுறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதே ஆல்' என்றும் கும்பக ருணன் தன் நிலையை தெளிவாகக் குறிப்பிடுகிறான். இன்னும் 'கருத்திலா இறைவன், தீமை கருதினால், அதனைக் காத்துத் திருந்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம், தீராது ஆயின் பொருத்துறு பொருள் உண்டாமோ! பொரு தொழிற்கு உரியர் ஆகி ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா’’ 'தும்பி அம்தொடையல் வீரன் சுடு கணைதுரப்பச் சுற்றும் வெம்பு வெம் சேனையோடும், வேறுள கிளைஞரோடும் உம்பரும் பிறரும் காண, ஒருவன் மூவுலகை ஆண்டான், தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல்.’ “செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி,